ரிச்மாண்டிலுள்ள தமிழ்ச் சங்கத்தினர் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது குழந்தைகள் நிகழ்த்திய காவடிச் சிந்து. http://www.youtube.com/watch?v=ZDWcLfKHw9k
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

