Author: எஸ்.கே

எங்கள் தாய்

“தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்ந்திடும்” என்று தொடங்கும் பாரத்தாயின் புகழ் பாடும் இப்பாடலை திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்! இயற்றியவர் மகாகவி பாரதியார். [youtube]http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4[/youtube] பாடல் இதோ: தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு சூழ்கலை வாணர்களும் – இவள் என்று பிறந்தவ ளென்றுண ராத இயல்பின ளாமெங்கள்தாய். யாரும் வகுத்தற் கரிய பிராயத்த ளாயினு…

கட்டிப்பிடி திருமணம்!

கோட்டு, சூட்டு அணிந்து கொண்டு கண்டவனையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதுதான் பண்டைய தமிழ்க் கலாசாரமாம். இதனை ஆரியர்கள் வந்து கெடுத்துவிட்டார்களாம்! இந்தக் கட்டிப்பிடி கலாசாரத்தை மீட்டெடுத்து தமிழ்ச் சமுதாய மலுமர்ச்சிக்கு பெருந்தொண்டு புரிகிறார்கள் இந்தக் கிறிஸ்தவ தமிழ்க் கலாசார காப்பாளர்கள். ஆகா, இதுவல்லவா “டைனாமிக் திருமணம்”! [youtube]http://www.youtube.com/watch?v=umojiUlVAso[/youtube]

ஓம் சாந்தி!

அனைவருக்கும் அனைத்து மங்களமும் உண்டாகட்டும். அமைதி நிலவட்டும். நிம்மதியான வாழ்வு அமையட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி! [youtube]http://www.youtube.com/watch?v=zNuHTG6TRfw[/youtube]

அக்‌ஷய திருதியையும் அசட்டு க்யூவும்

2009 ஏப்ரல் 27-ம் நாள் அக்‌ஷய திருதியை. இந்த நாளின் பெயரைச் சொன்னவுடனேயே நகைக் கடை க்யூ நினைவுக்கு வருமாறு செய்துவிட்டனர் நகை வியாபாரிகள், தங்கள் அதீத விளம்பரக் கூச்சலினால்! இதில் உலகத் தங்கக் குழுமத்துக்கும் (World Gold Council) பங்கு உண்டு என்பது வர்த்தக தினசரிகளைப் படிப்பவர்களுக்குத் தெரியும். ஆனால் உண்மையில் அக்‌ஷய திருதியை…

டோக்கியோவில் தமிழ்ப் புத்தாண்டு விழா

[youtube]http://www.youtube.com/watch?v=ZP6iFtnYvGU[/youtube] தொடர்புடைய பதிவுகள் திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று!மாண்ட்ரீலில் பன்னிரு திருமுறை விழா – வீடியோஉடையும் இந்தியா- புத்தக வெளியீட்டு விழா பதிவுகள்

“சூப்பர் பிரெய்ன் யோகா”

”தோப்புக் கரணம்” நம்மூர் பள்ளிகளில் இது தண்டனை. அதையே அமேரிக்கர்கள் செய்தால் அது “சூப்பர் பிரெய்ன் யோகா” (Super Brain Yoga)! நன்றி: குண. முருகேசன். [youtube]http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs[/youtube] தொடர்புடைய பதிவுகள் கிருஷ்ணாமாச்சாரியார் யோகா – வீடியோ

இஸ்ரேல் ஏன் ஹமாஸ் மீது குண்டு வீசியது?

ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் நாட்டிலுள்ள மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகள் மீது, முக்கியமாக குழந்தைகள் விளையாடுமிடங்கள் மேல் ராக்கெட்டுகளை வீசி தொடர்ந்து தாக்கி வருகிறது. அதனால் இஸ்ரேலில் பலர் உயிரிழந்திருக்கின்றனர். ஆனால் அதைப் பற்றி நம் நாட்டில் எவரும் குறிப்பிடுவதில்லை. ஏனெனில் இங்குள்ள ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பானவை.

அலெக்ஸ் பாண்டியன் இனி சிவராமபாண்டியன்!

பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாய் மதம் திரும்பும் விழாவில் 10 குடும்பத்தினர் இந்து மதத்தில் சேர்ந்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருஸ்துவ, முஸ்லிம் மதத்தினர் தாய்ச்சமயம் மதம் திரும்பும் விழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கோவில் அலுவலர்கள்…