அறிவிப்புகள்

அறிவிப்புகள்

6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

6ம் ஆண்டு விழா கொண்டாட்டம்

ஃபிப்ரவரி 24 - வெள்ளிகிழமை அன்று மாலை, சுவாமி விவேகானந்தா ஊரக வளர்ச்சி கழகத்தின் சார்பில் இயங்கி வரும் ஓராசிரியர் பள்ளிகளின் ஆறாம் ஆண்டு விழா, சென்னையில் தி.நகர் வாணிமகால், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி மகாசுவாமி ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.

மேலும் »

அறிவிப்புகள்

அஞ்சலி: ரா.கணபதி

அஞ்சலி: ரா.கணபதி

ரா.கணபதி அவர்கள் ஒரு சகாப்தம். பெரும் தத்துவஞானி, ஆன்ம சாதகர், பக்தர். அறிவுக்கனலே அருட்புனலே’ ஒரு தலைமுறையை ராமகிருஷ்ண - விவேகானந்த இயக்கத்துக்கு கொண்டு வந்துள்ளது. தெய்வத்தின் குரல் - அவரால் தொகுக்கப்பட்ட காஞ்சி சந்திர சேகரேந்திர சரஸ்வதி அவர்களின் உபந்நியாசங்கள், விளக்கங்கள் - மாபெரும் ஒரு முயற்சி. பழம்பெரும் பௌராணிக மரபின் இறுதி ஒளிவிளக்காக வாழ்ந்த அவர் வாழ்க்கை மஹா சிவராத்திரி அன்று முடிவடைந்தது ஒரு அற்புத பொருத்தம். அவரது புனித நினைவை தமிழ்ஹிந்து வணங்குகிறது..

மேலும் »

அறிவிப்புகள்

கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

கும்பகோணத்தில் கோயில் சிற்பக் கலை குறித்து மாபெரும் கருத்தரங்கம்

பிப்ரவரி 25, 26 (சனி, ஞாயிறு இரு நாட்களும்). பல்வேறு மாநிலங்களில் இருந்தும் புகழ்பெற்ற அறிஞர்கள், ஸ்தபதிகள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சிந்தனையாளர்கள் பங்கு பெறுகின்றனர். இரு நாட்களும் கலை நிகழ்ச்சிகளும் உண்டு. அனுமதி இலவசம். அனைவரும் வருக! சம்ஸ்கார் பாரதி அமைப்பின் தமிழகக் கிளை இந்தக் கருத்தரங்கத்தை நடத்துகிறது.

மேலும் »

அறிவிப்புகள்

கருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை

கருத்தரங்கம் – ஹிந்து வாழ்வியல் முறை

ஃபிப் 19, 2012, ஞாயிறு - யூத் ஃபார் தர்மா (Youth for Dharma) அமைப்பின் சார்பில், "ஹிந்து வாழ்வியல் முறையே உலக பொருளாதார சிக்கலுக்கு தீர்வு" என்கிற தலைப்பில் சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் எஸ். குருமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார். அனுமதி இலவசம். அனைவரும் வருக.

மேலும் »

அறிவிப்புகள், திருமணம்

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)

சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பு ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும்.

மேலும் »

அறிவிப்புகள்

யாழ். நல்லை ஆதீன புனருத்தாரணம் – நிதிஉதவி கோரிக்கை

உலகம் முழுவதும் வாழும் சைவப் பெரியோர்கள், அடியார்கள் உதவியுடன் யாழ். நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கட்டிடம் புனருத்தாரணம் செய்ய தீர்மானிக்கப் பட்டுள்ளது. அடியார்கள் அனைவரும் இத்திருப்பணியில் பங்குகொண்டு குறிப்பிட்ட காலத்தில் இத்திட்டத்தை பூர்த்தி செய்ய வேண்டுமென கட்டிடக் குழு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறது.

மேலும் »

அறிவிப்புகள்

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

விவேகானந்த கேந்த்ரா: புத்தக வெளியீட்டு விழா

நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

மேலும் »

அறிவிப்புகள்

தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்

தாண்டவபுரம் நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போராட்டம்

கோவை, பிப்ரவரி-2 வியாழன் காலை முதல் மாலை வரை - நமது சமயக் குரவர்களில் முதன்மையானவரான திருஞானசம்பந்த பெருமானை குறித்து அவதூறு செய்யும் தாண்டவபுரம் என்னும் நாவலை எதிர்த்து உண்ணாநோன்பு - அறப்போராட்டம்...

மேலும் »

அறிவிப்புகள், திருமணம்

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்

சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பு ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும்.

மேலும் »

அறிவிப்புகள்

ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !

ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக்  கண்காட்சி !

நூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவரி 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. வாருங்கள்! ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம். அழைப்பிதழ் கீழே...

மேலும் »