பொது

Item that are yet to be categorised on a regular basis.

‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

‘பாரதிக்கு உயிர் தமிழா, ஆரியமா‘ அலசலின் தொடர்ச்சி

போட்டி எந்த ஆண்டு நடந்ததாகச் சொல்லப்படுகிறது? 1914ல். பாரதியும் பாரதிதாசனும் சந்திப்பதற்கு முன்னால், அல்லது சந்தித்திருந்தால், ஓரிரு மாதப் பழக்கம் கூட ஆகியிருக்காத (பாரதிதாசன் கவிதை இயற்றக்கூடியவர் என்பதை பாரதி அறிந்திராத) சந்தர்ப்பத்தில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. ‘இந்தப் போட்டியில் நீங்கள் பங்குகொண்டுதான் ஆகவேண்டும்’ என்று வலியுறுத்தும் அளவுக்கு இரண்டு பேரும் நட்புள்ளவர்களாக இருந்திருக்கும் சாத்தியம் எவ்வளவு என்பதையும் சிந்திக்க வேண்டு்ம். [மேலும்..»]

மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்

மஹாபாரத உரையாடல்கள் – 007 கர்ணன்

நான் அர்ஜுனனோடு போர் தொடுக்க விரும்புகிறேன். ஆகவே எனக்கு பிரமாஸ்திரப் பயிற்சி அளியுங்கள்’ என்று குருவிடம் ஒரு சீடன் போய்க் கேட்கிறான். ‘உங்களுடைய எல்லாச் சீடர்களும் உங்களுடைய மகனைப் போலத்தானே நீங்கள் கருதுகிறீர்கள், அன்பு செலுத்துகிறீர்கள்’ என்று சொல்லி, தனக்குப் பயிற்சி அளிக்க வேண்டுகின்ற கர்ணன், ஒன்றைக் கவனித்தானோ?... [மேலும்..»]

நகரம் நானூறு – 6

நகரம் நானூறு – 6

ஒரு லிட்டர் பாலும்; ஒரு லிட்டர் தண்ணீரும் ஏறத்தாழ ஒரே விலைக்கு விற்கப்படும் காலமும் வந்துள்ளதல்லவா... நகரத்தில் தென்படும் தண்ணீர் வியாபாரச் சூழல் குறித்த வெண்பாக்கள்... [மேலும்..»]

மஹாபாரத உரையாடல்கள் – 006 கர்ணன்

திறமையைக் காட்டுகிறேன் என்று வந்த சமயத்தில் யாரும் 'அப்பன் பேர் என்ன, நீ என்ன பிறப்பு' என்று கேட்கவில்லை. 'என்கூட ஒண்டிக்கு ஒண்டி வா' என்று அறைகூவும்போது, இளவரசனோடு மோதவேண்டுமானால், உன் தகுதி என்ன என்று கேட்டார்கள். கேட்கத்தான் கேட்பார்கள். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்த ஜனநாயக சூழலை மறந்துவிட்டு, அரசர்கள் ஆண்ட அந்த சூழலுக்கு மனத்தை எடுத்துச் சென்று, அந்தச் சூழலில் இந்தக் கணத்தை நிறுத்திப் பாருங்கள். [மேலும்..»]

அருட்திரு பாலபிரஜாபதி அடிகளார்: கட்டாய மதமாற்ற சலுகைகளை நிறுத்துக

அருட்திரு பாலபிரஜாபதி அடிகளார்: கட்டாய மதமாற்ற சலுகைகளை நிறுத்துக

தற்போது மாவட்டம்தோறும் சிறுபான்மையினர் நலவாரியம் மூலம் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கி வருகிறது. இதனால் இந்து நாடார் சமுதாயம் தனது நிலைப்பாட்டினை இழந்து வருகிறது. பிற்படுத்தப்பட்ட இந்து நாடார் சமுதாய ஏழைகள் சலுகைகள் பெறும் விதத்தில் பிற மதங்களுக்கு மாறுகிறார்கள். இது மதமாற்றத்துக்கு அரசே சலுகை கொடுப்பது போன்று அமைந்துவிடுகிறது. எவ்வளவு காலம் இட ஒதுக்கீடு முறை இருந்தாலும் யாரும் ஜாதி மாறி சலுகை பெற முடியாது. சலுகை காட்டி மதமாற்றம் என்பது வெள்ளையர் ஆட்சி காலத்தில் நடந்தது. தற்போது சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெற அரசே வகுத்தள்ள திட்டம் நடைபெறுகிறது. தமிழக முதல்வர் சிறுபான்மையின பிரதிநிதிகளை சந்திப்பதும்... [மேலும்..»]

குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

பெங்களூரிலும் அகமதாபாதிலும் குண்டுவெடிப்புகளில் இறந்த உயிர்களுக்கு தமிழ்இந்து.காம் தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. மனிதம் மிக உன்னதமானது. உலகமெங்கும் வாழும் மனிதர்களை குலம், இனம், மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இந்து வேதங்கள் 'அழிவின்மையின் மைந்தர்களே' என அழைக்கின்றன.... [மேலும்..»]

கம்பராமாயணம் – 14 (Kamba Ramyanam -14)

கம்பராமாயணம் – 14 (Kamba Ramyanam -14)

நாட்டுப் படலம் (51-55) Canto of the Country (51-55) நாட்டில் வறுமை முதலியன இல்லாமை வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால்; திண்மை இல்லை, ஓர் செறுநர் இன்மையால்; உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்; ஒண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால். 53 சொற்பொருள்: வண்மை – வள்ளல் தன்மை, கொடைச் சிறப்பு. ஒண்மை – அறிவுடைமை. அங்கே வறுமை என்பதே இல்லை ஆகையால், வள்ளல்களின் சிறப்பு வெளியே தெரிவதில்லை. எதிரிகள், நாட்டின்மேல் போர்தொடுத்து வருபவர்கள் என்று யாருமே இல்லாத காரணத்தால், நாட்டின் வீரர்களுக்குத் தங்களுடைய பராக்கிரமத்தை வெளிக்காட்டும் சந்தர்ப்பமே இல்லை. பொய் பேசுபவர்கள்... [மேலும்..»]

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

இந்து யார்?: சுவாமி விவேகானந்தர்

இந்து என்ற பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம், உங்களது உள்ளத்தை வந்து தாக்கி, உங்களது மகனே துன்பப்படுவது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். அப்பொழுது தான், அப்பொழுது மட்டுமே நீங்கள் இந்து ஆவீர்கள். [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey