Payday loans Cialis online
payday loans Car insurance

பொது

Item that are yet to be categorised on a regular basis.

அரசியல், சமூகம், பொது, பொருளாதாரம்

இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2

December 7, 2010
-
இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2

சராசரி மக்கள் தொகை வளர்ச்சியை விடவும் அதிகமாக,1991 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏன் இவ்வளவு பயங்கரமாக அதிகரித்துள்ளது?... வரும் ஆண்டுகளில் 30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் தாக்கம் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்திற்கான வாசல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டே வரப் போகிறது.இது ஏதோ கற்பனையான ஊகம் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் கோட்பாடு சார்ந்த ஆய்வினால் உறுதிப்படுத்தப் பட்டு, சரியான தவல்களின் அடிப்படையில் கூறப்படும் அறிவுபூர்வமான விளக்கம்... [மேலும்..»]

கேள்வி-பதில், பொது

தமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்

தமிழ் இந்துவில் உரையாடுங்கள் – பதில்கள்

கேட்டவர்: திரு. ஆர். வெங்கி 1. ராமனின் வாழ்க்கையை ராமசரித மானஸ் என்ற புத்தகமாக எழுதியவர் துளசி தாஸர். அவர் பாபரின் காலத்தில் வாழ்ந்தவர். ராமர் கோயிலை பாபர் இடித்தது பற்றி அவர் ஏன் அவரது நூலில் குறிப்பிடவில்லை? பதிலளிப்பவர்: திரு. ஜடாயு பதில்: துளசி தாசரது காலகட்டம் பக்தி இலக்கிய காலகட்டம். தங்களைக் காப்பாற்ற வலிமையான அரசர்கள் இல்லாததால், தெய்வத்தின்மீதான பக்தி மட்டுமே காப்பாற்றும் என்ற நிலையில் மக்கள் வாழ்ந்த காலகட்டமாக அது விளங்குகிறது. பிரபலமாக்கப்பட்டு வரும் இசுலாமில் பக்திக்குரிய ........ [மேலும்..»]

சமூகம், பொது

யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்

யூனிகோடில் ”விரிவாக்கப்பட்ட தமிழ்” – சில விளக்கங்கள்

“விரிவாக்கப்பட்ட தமிழ்” என்பது ஒரு தனி விஷயம் இதற்கும் கிரந்தத்துக்கும் சம்பந்தமே இல்லை கிரந்தம் தமிழிலிருந்து தனிப்பட்ட எழுத்துமுறை. அதை தனியாகத்தான் யூனிகோடில் ஏற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதுவாகினும், நம்முடைய சாத்திரங்கள், கிரந்தங்கள் முதலியவற்றை மூலபாடம் தவறாது தமிழ் எழுத்து முறையில் எழுதக்கூடிய நுட்பத்தேடல் தொலை தூரத்தில் இல்லை [மேலும்..»]

கேள்வி-பதில், பொது

தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்

தமிழ் இந்துவில் உரையாடுங்கள் -கேள்விகள்

வாசகர்கள் அனுப்பிய பல கேள்விகள் இங்கே தரப்பட்டுள்ளன. இவற்றிற்கான பதில்களை நீங்கள் tamizh.hindu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது, இந்தப் பகுதியின் இறுதியில் உள்ள மறுமொழிப் பெட்டியிலும் உங்கள் பதில்களைத் தரலாம். பதில்கள் வந்து சேரக் கடைசி தேதி: 27 அக்டோபர் 2010 [மேலும்..»]

அரசியல், பொது

இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1

இந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா? – 1

அமேரிக்கா பல வரலாற்று தவறுகளை செய்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், கம்யூனிஸ்டுகள் அட்டூழியங்களை மட்டுமே செய்துள்ளார்கள் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும். தவறுகளையும், அட்டூழியங்களையும் ஒரே அளவுகோலில் பார்ப்பதை இந்தியர்கள் கைவிட வேண்டும்... இந்தியாவின் இறையாண்மை, இந்தியர்களின் முன்னேற்றம் போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு பணியாற்றுவதற்குத்தான் நாம் ஒரு அரசை பதவியில் அமர்த்துகிறோமே தவிர, மற்ற நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காகவும் நம் நாட்டின் தேவைகளை மறப்பதற்காகவும் அல்ல.... [மேலும்..»]

புத்தக விமர்சனம், பொது

மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..

மறைந்த நதி: சரஸ்வதியைத் தேடி..

பாரதத்தின் பண்டைய வரலாற்றினை அறிவது எப்படி என ஆர்வமுடனும் அறிவியல் கண்ணோட்டத்துடனும் அணுகும் எவருக்கும் இந்த நூல் ஒரு நல்ல கையேடு ஹரப்பன் பண்பாடு என அழைக்கப்படும் அதன் பரிணாம வளர்ச்சியில் சரஸ்வதி நதி ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது தனினோ சரஸ்வதி-சிந்து பண்பாட்டு வெளியில் நம்மை ஒரு பெரிய அகழ்வாராய்ச்சி சுற்றுப்பயணத்தில் அழைத்துச் செல்கிறார் இந்த நூல் ஒரு அறிவியல் தேடல். தேடப்படும் பொருளோ நம் நரம்புகளில் இன்றும் பாய்ந்து கொண்டிருக்கும் ஒரு வாழும் பண்பாட்டின் மூல ஊற்றுக்களைத் தேடி... [மேலும்..»]

பொது

சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

சுதேசி: புதிய தமிழ் வார இதழ்!

இந்திய தேசிய, கலாசாரத் தன்மையைத் தன் பெயரிலேயே தாங்கி “சுதேசி” என்ற புதிய தமிழ் வார இதழ் தொடங்கப் பட்டுள்ளது..அரசியல், ஆன்மீகம், அழகு, ஆரோக்கியம், கலாசாரம், தேசியம், உலகம், வெள்ளித்திரை, சின்னத்திரை, புத்தகம், இசை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, தொடர்கதை, சிறுகதை, சித்தம், மருத்துவம்.... செப்டம்பர் 8 முதல்...தமிழகம் முழுவதும்...ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்.. [மேலும்..»]

அரசியல், சமூகம், நிகழ்வுகள், பொது

இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

இந்து மக்கள் கட்சியின் மீனவர் வாழ்வுரிமை மாநாடு

மீனவர்களுக்கு சேவை செய்கிறோம் என்று சொல்லி அவர்களை மதம் மாற்றியதைத் தவிர வேறு எந்த சாதனையும் இதர அமைப்புகளால் நடக்கவில்லை. மதம் மாறாத இந்து மீனவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பும் இது நாள் வரை பெரிதாக கிட்டவில்லை. அவர்களது பிரச்சனைகளை பேச அமைப்புகள் பெரிதாக உருவாகவில்லை. இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி இவ்வாறு மாநாடுகள், போராட்டங்கள் என்று எடுத்து செய்வது பாராட்டுக்குரியது. [மேலும்..»]

அரசியல், சமூகம், நிகழ்வுகள், பொது

அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

அயோத்தித் தீர்ப்பும் அகன்ற கறையும்

தீர்ப்பு தெளிவாக இருந்தது - அது ராமர் கோவில்தான். அந்த இடம் ராமருக்குத்தான் சொந்தம். அந்த இடமே தெய்வத் தன்மை உடையதாகவும் வழிபாட்டுக்குரியதாகவும் ஹிந்துக்களுக்கு இருந்திருக்கிறது... இல்லாத மசூதிக்கு பொல்லாத ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஏதோ பெரிய அநியாயம் செய்யப்பட்டு விட்டதாக போதிக்கப் பட்டது. இந்த 18 வருட பொய் பிரச்சாரத்தைத் தான் அக்குவேறு ஆணி வேறாக இந்த தீர்ப்பு உடைத்து எறிந்திருக்கிறது. ஹிந்துக்கள் ஈடுபட்டது நியாயமான ஒரு போராட்டத்தில் தான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது... [மேலும்..»]

நிகழ்வுகள், பொது

அறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்

அறிவிப்பு: தமிழ் இந்துவில் உரையாடுங்கள்

இந்துத் தொல்மரபின் அடிநாதமாக, மூலவேராக இருப்பது அறிவியக்கம். உரையாடலாக, அனுபவப் பகிர்தலாக, தனிமனித சுதந்திரத்தோடு தொடரும் இந்த அறிவியக்கம் இந்து மதங்களில் மட்டுமே இப்போது எஞ்சியுள்ளது. எனவே, இந்த இந்துத்துவ மரபினை ஒட்டிய வடிவில் கேள்வி-பதில் பகுதியை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம்.சரி. இந்தப் பகுதிக்குக் கேள்விகளை யார் கேட்கலாம்?யார் பதில் சொல்லப் போகிறார்கள்? [மேலும்..»]