இந்து மத மேன்மை

இந்து மத மேன்மை

நல்வாழ்வு வேண்டுவோம்!

July 4, 2008
-
நல்வாழ்வு வேண்டுவோம்!

தேவர்களே! காதுகளால் நாங்கள் நல்லனவற்றைக் கேட்க வேண்டும். பூஜைக்குரியவர்களே! கண்களால் நாங்கள் நல்லனவற்றைக் காணவேண்டும். உறுதியான அங்கங்களுடன் கூடிய நல் உடலுடன் ஆயுள் முழுவதும் உங்களைத் துதிக்கவேண்டும். உலகிற்கு நன்மை செய்தவண்ணம் வாழவேண்டும். [மேலும்..»]

இந்து மத மேன்மை

ஜெகா மாமா

June 13, 2008
-
ஜெகா மாமா

“ஜகா மாமா” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தத்தோ J. ஜெகதீசன் மலேசியாவில் பிறந்து அங்கு டாக்டர் பட்டம் பெற்றவர். மலேசிய அரசின் “தத்தோ” (இங்கிலாந்தின் சர் விருது போன்ற) விருது பெற்றவர். தன் 33 வயது வரை இறைநம்பிக்கை இல்லாமல் இருந்தார். யாரும் இந்து மதத்தின் உண்மைப் பொருளை அவருக்கு எடுத்துச் சொல்லாததே இதற்குக் காரணம் என்கிறார் அவர். ஆனால், 1976ல் ஒரு ஆன்மீக உணர்வால் உந்தப்பட்டு இந்து மதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். கிருத்துவம், புத்தம், இஸ்லாம் போன்ற பிற மதக் கோட்பாடுகளையும் படித்து அறிந்தார். மலேசிய அரசின் தொழில்மேம்பாட்டு இயக்குனராக உயர்ந்த பதவியில் இருந்து... [மேலும்..»]

இந்து மத மேன்மை

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பேச்சு-தமிழாக்கம்

"..நான் Hinduism என்பதன் வரையறை பார்த்த போது அது சிருஷ்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தினை தாங்கும், போஷிக்கும், ஒருங்கிணைத்து பாதுகாக்கும் தர்மம் என கண்டேன். அது இல்லாமல் இப்பிரபஞ்சமே பிரிந்து போய் அழிந்துவிடும். வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் தர்மம் ஒவ்வொரு விதமான செயல்பாடுகளை வலியுறுத்துகிறது..... நான் என்றுமே ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த ஆன்மிக கருத்துக்களால் உத்வேகம் பெற்றுள்ளேன்." [மேலும்..»]

இந்து மத மேன்மை

இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்

May 12, 2008
-
இந்துமதம் பற்றி ஸ்ரீஅரவிந்தர்

"இந்து தேசம் சனாதன தர்மத்துடனேயே பிறந்தது. அதனாலேயே இயங்குகிறது, அதன் ஊடாகவே வளர்கிறது. சனாதன தர்மம் வீழுமானால், ஆதியும் அந்தமும் அற்ற சனாதன தர்மத்திற்கும் அழிவு என்பது சாத்தியம் என்றால், இந்த தேசமும் அதனுடனே அழியும். ஆகவே, சனாதன தர்மம், அதுவே நம் தேசியம்." [மேலும்..»]

இந்து மத மேன்மை

இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

May 7, 2008
-
இந்துமதம் பற்றி மகாத்மா காந்தி

Gandhiji“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு பெருமிதம் மிக்க இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. பசுப் பாதுகாப்பிலும் முழுமையான ஈடுபாடு காண்பித்து வருகிறேன்." [மேலும்..»]

இந்து மத மேன்மை

இந்துமதம் என்றால் என்ன?: பாரதியார் கவிதை

May 6, 2008
-

"பெருமை மிக்க ஹிந்துமதத்தைப் பின்பற்றி அதன்படி நடக்காதிருப்போர் கவலை என்னும் நரகில் வீழ்கிறார் என்கிறார் (பொய்க் கற்பிதமான நரகத் தீயைக் கூறவில்லை). மேலும் தன்னைச் சாரும் அன்பர்கள் அனைவருக்கும் பெருமைமிகு வாழ்வை அளிக்கும் நல்ல துணை இந்துமதம் என்று பறைசாற்றி, "சேர வாரும் ஜெகத்தீரே" என்றும் அழைக்கிறார். [மேலும்..»]