Payday loans Cialis online
payday loans Car insurance

பிறமதங்கள்

இலக்கியம், சைவம், பிறமதங்கள்

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

ஜி.யூ. போப் அவர்களும் திருவாசகமும்

மகாப் புனிதரான மாணிக்கவாசகரை ஒழுக்கம் கெட்ட பாவியென நினைக்கத் துணிந்தாரே போப்! மணிவாசகப் பெருமான் பெண் மயக்கத்தால் ஒழுக்கங்கெட்டு பாவமன்னிப்பு கேட்டு ஒப்புதல் கொடுத்தார் என்ற பழிச்சொல்லையும் உலகமுழுதும் பரவச்செய்தார்... ”இயேசு கெத்சமனே யிலிருந்து விண்ணுலக சொர்க்கபூமிக்குச் செல்லும்வரை மாணிக்கவாசகர் அவருடைய அடிச்சுவட்டைக் கண்டு பின்பற்றியிருப்பார், இல்லாத போனால் இவரிடம் எவ்வாறு இவ்வளவு உருக்கம் இருக்க முடியும்?” எனப் போப் திட்டவட்டமாகக் கூறுகிறார். [மேலும்..»]

பயங்கரவாதம், பிறமதங்கள்

இந்தியாவில் தாலிபன் ஆட்சி – ஒரு பயங்கரக் கனவு

September 28, 2009
-
இந்தியாவில் தாலிபன் ஆட்சி – ஒரு பயங்கரக் கனவு

ஷரியா இஸ்லாமிய சட்டம் நமது ஹிந்துஸ்தானில் அமலாக்கப்பட்டுவிட்டது போல அக்கனவில் கண்டேன். கனவில் கண்டவைகளை, இப்போது நினைவுக்குக் கொண்டு வந்தாலும் வயிற்றைக்கலக்கி, எனக்குள் உள்ளூர நடுக்கம் ஏற்பட்டு, நிலநடுக்கமும் உண்டானதுபோல ஆகிறது. [மேலும்..»]

சமூகம், பிறமதங்கள்

மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

September 16, 2009
-
மதங்களும் மாற்றுத் திறன் கொண்டவர்களும்

கண்ணனின் கீதைக்கு நிகராக அஷ்டவக்ர கீதை என்ற புகழ்பெற்ற நூலை அருளிய அஷ்டவக்ரர் உடலில் எட்டு கோணல்களைக் கொண்டவர். நவக்ரஹங்களில் ஒரு தெய்வமான சனி பகவான் ஒரு கால் இல்லாதவர்... மிராக்கிள் ஹீலிங் (Miracle Healing) என்றொரு தனி அறிவியலையே இவர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் குறிவைப்பது ஏழை எளியவர்கள், நோயாளிகள் மாற்றுத் திறன் கொண்டவர்கள் போன்றவர்களைத்தான்.... [மேலும்..»]

சமூகம், பிறமதங்கள், வீடியோ

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்

”சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது.. சென்னை, திருவான்மியூர் அட்வெண்ட் சர்ச் வாசலில் ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகால‌ஷேபம்” என்று விளம்பரம் ... [மேலும்..»]

பிறமதங்கள், பொது

மதமாற்றத்திலிருந்து தப்பிய தமிழ் அறிஞர்

மதமாற்றத்திலிருந்து தப்பிய தமிழ் அறிஞர்

... அங்கு ஆசிரியர் என்னை அஞ்ஞானப்பிள்ளை என்றே கூறுவார். என்னை அவ்வாறு கூறுமாறும் கற்பித்தார். சிவபெருமான் நிந்திக்கப்படுவார். உமாதேவி இழித்துரைக்கப்படுவார். அங்கு நெற்றியில் திருநீறு பூசியிருக்கும் மாணவர்கள் சாம்பலில் புரண்டு வந்திருக்கும் கழுதைபோல்வர் என்று கூறப்படும்.... [மேலும்..»]

பிறமதங்கள், புத்தக விமர்சனம்

இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

August 8, 2009
-
இந்தியாவும் கிறிஸ்தவத்தின் முகங்களும்

... பிறகு வர்லாம் (கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தமிழர்), தன்னையும் மகாத்மா என்று சீமாட்டியும், பாதிரியும் கருதவேண்டும் என்ற எண்ணத்தில், அவர்கள் முன்னிலையில், பத்துப் பன்னிரெண்டு தடவை தன் செருப்புக் காலால் சிவலிங்கத்தை எட்டி உதைத்தான். பின்னர் கொக்கரித்துக் கொண்டே அதன் மீது காறி உமிழ்ந்தான். பிறகு சீமாட்டியைப் பின் தொடர்ந்து சென்றான்... [மேலும்..»]

அரசியல், சமூகம், பிறமதங்கள், பொது

ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)

ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே (இறுதி)

ஓஷோ சொல்கிறார் - “இந்த போப் வெறும் அரசியல்வாதி...ஹிந்துக்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. ஏனென்றால், அவர்களுடைய மதம் கிறுத்துவத்தைவிட மிக மிக வளமையானது. போப் வெறும் ஏழை ஆண்டி. அவரை எதிர்ப்பதில் எந்தப் பலனும் இல்லை. அவரை எதிர்க்காதீர்கள். அம்பலப்படுத்துங்கள் .... [மேலும்..»]

அரசியல், பிறமதங்கள்

பெரியாரின் மறுபக்கம் – பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை)

பெரியாரின் மறுபக்கம் – பாகம்7 (பெரியாரின் போலி கடவுள் மறுப்புக் கொள்கை)

சாதி வேண்டும் என்று சொல்லுகின்ற-சாதியை விடமுடியாதவர்களுக்கு சாதியை கடைபிடியுங்கள் என்று கூறுவீர்களா? மேலும் படிக்க... [மேலும்..»]

அரசியல், கேள்வி-பதில், சமூகம், பிறமதங்கள்

ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

“எது எப்படியானா என்ன? அவனவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கான். இதில வேலை வெட்டி இல்லாமல் இந்த இந்துத்துவாதிகள் அயோத்தி கோயிலுக்கும், ராமர் பாலத்திற்கும், திருப்பதி கோயிலுக்கும், தென்காசி கோயில் நிலத்திற்காகவும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்? விட்டுக்கொடுத்து வாழவேண்டியதுதானே?” [மேலும்..»]

இலக்கியம், பிறமதங்கள், புத்தக விமர்சனம்

ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு என்று ஆசை காட்டுகிறார். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று. [மேலும்..»]