ஹிந்து அறவழி போராட்டத்திற்கும் - போராட்டங்களில் ஈடுபட்டு சிறை செல்லுகின்ற தொண்டர்களுக்கும் - ஹிந்து பலிதானிகள் குடும்பத்தார்க்கும், எங்கள் அமைப்பின் சார்பில் நடைபெற்றுவரும் அறப் பணிகள் தொடர்ந்து நடைபெறவும் தீபாவளி பண்டிகையை மையமாக வைத்து நிதி திரட்டும் பணியில் எமது அமைப்பின் பணி தொடர்ந்திட இதைப் படிக்கும் இந்து உணர்வுள்ள பெருமக்கள் தங்களால் இயன்ற நிதியை எமது இந்து தர்ம சேவை அறக்கட்டளைக்கு (பதிவு எண்: 127/2006) அனுப்பிட வேண்டுகிறோம்.
நாள்: 9, ஃபிப்ரவரி 2012, இடம்: "ராகசுதா ஹால்", மைலாப்பூர் சென்னை, விவேகானந்த கேந்திர பிரகாசன் அறக்கட்டளையின் சார்பில் புத்தக வெளியீட்டு விழா. அரவிந்தன் நீலகண்டன் பேசுகிறார்!

