Payday loans Cialis online
payday loans Car insurance

சைவம்

“தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”.

இலக்கியம், சைவம்

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

வேதநெறியும் தமிழ்சைவத்துறையும் – 1

கொற்றவை, பழையோள் ஆகிய தொல்குடிப் பெண் தெய்வங்கள், வைதிகக் கடவுளாகிய ‘மால்வரை மலைமகளு’டன் இணையப் பெறுகின்றனர். அந்த இணைப்பைச் செய்பவன் முருகன். இது தொல்பெரும் தமிழ் மரபும் வேத நெறியும் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே தம்முட் கலந்து இணங்கியமைக்குத் தக்க சான்றாகும். [மேலும்..»]

சைவம்

குரலிசையில் பெரிய புராணம்

குரலிசையில் பெரிய புராணம்

பெரிய புராணம் முழுவதையும் குரலிசையில் பதிவு செய்யும் பணி துவங்கியுள்ளது. தேவாரம் மின்தளத்தில் பன்னிரு திருமுறைப் பாடல் ஒவ்வொன்றுக்கும் இசை வடிவம் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர் 18,246 பாடல்களை இசையாகவும் கேட்டுப் பயனுற வேண்டும்... [மேலும்..»]

சைவம்

மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

மாணிக்கவாசகரின் பிரபஞ்ச அழகியல் தரிசனம்

அமரர் நீதியரசர் மு.மு. இஸ்மாயில் எழுதுகிறார் - எப்படி எண்ணற்ற நுண் துகள்களை ஒரு சிறிய ஒளிக்கீற்றின் மூலமாகச் சூரியன் வெளிப்படுத்துகிறதோ அப்படியே மிகப் பெரியவனாக இருக்கிற இறைவனும் அழகும் அற்புதமும் தாண்டவமாடும் இவ்வண்ட கோள முழுமையையும் தன் அருளொளியால் வெளிக்காட்டுகிறான்... [மேலும்..»]

சைவம், வழிகாட்டிகள்

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

மகான்கள் வாழ்வில் – 3: பாம்பன் சுவாமிகள்

பாம்பன் சுவாமிகள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் அமர்ந்து உண்டனர். மாலையில் அருகிலிருந்த அன்பர் ஒருவரிடம் 'எத்தனை முறை சமையல் நடந்தது?' என்று கேட்டார் பாம்பன் சுவாமிகள். அதற்கு அந்த அன்பர், 'காலையில் சமைத்ததுதான், காய்கறிகள் மட்டுமே தீரத் தீர சமைக்க வேண்டி இருந்தது. உணவு அள்ள அள்ளக் குறையவில்லை' என்றார்'... [மேலும்..»]

சைவம்

தமிழ் தேவாரப் பண் பாராயணம் – பிரச்சினைகள் நீங்க

தமிழ் தேவாரப் பண் பாராயணம் – பிரச்சினைகள் நீங்க

எண்ணிலா அற்புதங்கள் நிகழ்த்தியிருக்கும் இந்த அருட்பதிகங்களின் தொகுப்பு பலருக்கும் பயனுள்ளதாகயிருக்கும். இத்தொகுப்பில் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க பாராயணம் செய்ய வேண்டிய பதிகங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன. திருச்சிற்றம்பலம். [மேலும்..»]