பயங்கரவாதம்

பயங்கரவாதம்

அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

January 7, 2009
-
அழிவிலிருந்து மீண்டெழுவோம் – தருண் விஜய்

நாம் சோமநாதர் கோயிலை புனரமைத்தோம், தாஜ் ஹோட்டலையும் மறுபடியும் திறந்துவிட்டோம். ஒன்று ஆன்மீகத்தளம், மற்றொன்றோ நம் விருந்தோம்பலின் அழகிய சின்னம் – என்ற வித்தியாசங்கள் முக்கியமா என்ன? இரண்டு தாக்குதலுமே இந்தியாவின்மீது நடந்தவைதான். இவ்விரண்டிலும், நாம் (தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுவதாகச் சொல்லப்படும்) ஃபீனிக்ஸ் பறவைபோல அழிவிலிருந்து மீண்டெழுந்தோம். மும்பையின் வீர முகமும், தாஜ் ஹோட்டலின் மறு-திறப்பும் நம் உறுதியைக் குறிக்கின்றன. நாம் இந்தப் போராட்டத்தை அதன் இயல்பான முடிவுவரை தொடர வேண்டும். [மேலும்..»]

சினிமா, பயங்கரவாதம்

ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்

ம்யூனிக் சினிமா – கற்க வேண்டிய பாடங்கள்

படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காட்சியும் நம்மை இருக்கையின் விளிம்பிலேயே அமர்த்திவிடுகிறது. ஒவ்வொரு கொலையும் எடுக்கப்பட்டுள்ள விதம், கேமரா கோணம், விறுவிறுப்பான இசை ஆகியவை பிரமிக்க வைக்கின்றன. ஹிட்ச்காக்தனத் திகில் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை... [மேலும்..»]

சமூகம், பயங்கரவாதம்

மும்பை பயங்கரமும் டி.வி. சேனல்களும்

December 6, 2008
-

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியபோது அவர்களுக்கு போலிஸ், NSG-யின் நடமாட்டம் உடனுக்குடன் செல்ஃபோனில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தீவிரவாதிகளிடம் பத்து இந்திய 'இதோ சூழ்ந்துவிட்டார்கள், இந்த போலிஸ்காரர்கள் இப்போது பின்வாசல் வழியே நுழையலாமா என்று நினைக்கிறார்கள்' என்றெல்லாம் உயிரைக் கொடுத்துக் கத்த அந்தக் காலத்தில் ஒரு பர்க்கா தத் இல்லை. அந்த கட்டடத்தின் வரைபடமோ, அதனைச் சுற்றி எங்கெங்கு போலிஸ் நிற்கிறார்கள் என்பதைக் குறித்து விளக்கும் ஒரு கிராஃபிக்ஸ் வரைபடமோ இருந்திருக்கவில்லை... [மேலும்..»]

பயங்கரவாதம்

சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்

சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரில் கண்டன ஊர்வலம்

இன்று இந்து அமைப்புக்களும், யூத இஸ்ரேலிய அமைப்புக்களும் இணைந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ நகரின் பரபரப்பான மார்க்கெட் தெருவில் 500 பேர்களுக்கும் மேல் கலந்து கொண்ட பெரிய ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் பல உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினார்கள். ஊர்வலத்தில் இஸ்லாமியத் தீவீரவாதத்தை எதிர்த்து அனைவரும் குரல் எழுப்பினார்கள். பல்வேறு அட்டைகளைத் தாங்கி ஊர்வலம் நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தையும் ஊர்வலத்தினர் தாங்கிவந்த போர்டுகளையும் பார்த்தனர். பலர் ’ஹாங்க்’ செய்து ஆதரவு தெரிவித்தனர். ஊர்வலம் முடிவடைந்த பின்னால் அனைத்து அமைப்புக்களின் தலைவர்களும் பேசினார்கள். ஒரு சிலர் மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர். இஸ்ரேலிகள் என்ன செய்வது... [மேலும்..»]

பயங்கரவாதம்

வெட்கக்கேடு

December 2, 2008
-
வெட்கக்கேடு

மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத நிகழ்வுகளின்போது தீரத்துடன் போராடிய நம் போர்வீரர்களுக்கும் போலீசாருக்கும் நாம் வீர வணக்கம் செலுத்தும் அதே நேரத்தில் இந்திய ஜனநாயத்தில் பெருந்தலைவர்களாக பவனி வரும் சிலரின் நடத்தையைக் காணும்போது, இதுபோன்ற நபர்களைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்டதற்காக ஒவ்வொரு இந்தியனும் வெட்கித் தலைகுனிய வேண்டியதாக இருக்கிறது. மும்பையில் பாகிஸ்தானிய முஸ்லிம் பயங்கரவாதிகளால் நூற்றுக்கணக்கில் மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது, ஆளும் காங்கிரஸ் கட்சியின் பட்டத்து இளவரசராக முடி சூட்டப்பட்டிருக்கும் ராகுல் காந்தி ஒரு ஓட்டலில் விடிய விடியப் பார்ட்டி நடத்தி கொண்டாடிக் கொண்டிருந்தாராம். ஆறாய்ப் பெருகி ஓடும் குருதி பற்றி அவருக்கு என்ன... [மேலும்..»]

பயங்கரவாதம்

விழித்தெழு இந்தியா!

விழித்தெழு இந்தியா!

நமது நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டிருக்கிற நேரம் இது. இந்த மும்பை தீவிரவாத தாக்குதல் அரசுக்கு மட்டும் அல்ல, சாதாரணப் பொதுமக்களுக்கு கூடப் பல அம்சங்களில் கண்ணைத் திறந்துள்ளது. பாகிஸ்தான் எந்த அளவு பலகீனமாக, தன் குடிமக்களுக்கும், வந்து போகிற வெளிநாட்டவர்க்கும் பாதுகாப்பின்றி இருக்கிறதோ அதே போல்தான் இந்தியாவும் என்று இந்தத் தீவிரவாதிகள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். வெறும் பத்து இருபது பேர்கள் ஒரு நாட்டையே தன் ராணுவம், கடற்படை, சிறப்புக் காவல்படை என்று என்னென்ன வகை படைகள் வைத்திருக்கிறதோ அவை எல்லாவற்றையும் கொண்டு வந்து நாட்கணக்கில் சண்டையிட வைத்து விட்டார்கள். [மேலும்..»]

பயங்கரவாதம்

இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்

September 13, 2008
-
இப்போது தில்லி : தொடரும் குண்டு வெடிப்புகள்

சற்றுமுன் கிடைத்துள்ள தகவல்களின் படி தற்போது தில்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. குண்டு வெடிப்புகளுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இந்தியன் முஜாஹித்தீன் அமைப்பு(?) வழக்கம் போல ஈமெயில் அனுப்பியுள்ளது. நமது ‘பாவங்களுக்காக’ இப்படி பொதுமக்கள் கூடுமிடங்களில் குண்டுவைத்து கொல்கிறார்களாம், இந்த அல்லாஹ்வின் போராளிகள்(முஜாஹித் – இஸ்லாமிய போராளி). இந்த குண்டு வெடிப்பில் கவனிக்கத் தகுந்த அம்சம் ஒன்று உள்ளது. இது ரம்ஜான் மாதம். இந்தியாவெங்கும் இஸ்லாமியர்கள் 6-6:30 மணிக்கு தங்களது ரம்ஜான் நோன்பை முடிக்கிறார்கள். இந்த குண்டுகள் அந்த நேரத்தில் சரியாக வெடித்துள்ளன. அதாவது எதிர்பாராதவிதமாகக் கூட எந்தவொரு முஸ்லீமும் உயிரிழந்துவிடக்கூடாது என்பதால், சரியாக அவர்கள் அனைவரும்... [மேலும்..»]