Articles in the வீடியோ Category
Posted in சமூகம், சைவம், நிகழ்வுகள், பண்டிகைகள், பொது, வீடியோ on 12 February 2010
Stats: பார்வை: 1,335 and 28 Comments
ஒரு மிகப் பெரும் ஆன்மிக-சமுதாய-கலாசார நிகழ்வாக, மகா சிவராத்திரி அன்று குமரிமாவட்டத்தில் நிகழும் சிவாலய ஓட்டத்தில் சிவ பக்தர்கள் “கோபாலா கோவிந்தா” எனும் முழக்கத்துடன் குமரி மாவட்டம் முழுவதும் 12 சிவாலயங்களுக்கு ஓடுகின்றனர். இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் அமைந்துள்ள பாரம்பரியமிக்க கோவில்கள் இவை. இதன் பின் உள்ள மகாபாரத ஐதிகக் கதையை விளக்கி, பன்னிரண்டு ஆலயங்களையும் வீடியோ காட்சிகளாகவும் அளிக்கிறது இந்தச் சிறப்புக் கட்டுரை.
Posted in சமூகம், நிகழ்வுகள், நேர்காணல், பயங்கரவாதம், பொது, வீடியோ on 31 January 2010
Stats: பார்வை: 1,258 and 19 Comments
நிலத்தகராறு, அதில் விவசாயி கொலை என செய்தி படித்தது நினைவுக்கு வந்தது, ஏதோ சில உண்மைகள் மறைக்கப்படுகின்றனவோ என்று தோன்றியது … தன் கணவனை இழந்து தானும் அடிபட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகளின் அனாதரவான நிலையை எண்ணி அழுவதா, சொந்த ஊரில் இந்துக்கள் பட்ட அடியை தட்டிக் கேட்க நாதியற்ற நிலையில் நிற்கும் தன்னையும் தன்னுடன் அடிபட்ட பெண்களையும் எண்ணி அழுவதா, இழந்த கணவனை எண்ணி அழுவதா என அழுது அழுது கண்ணீர் வறண்டு நிற்கும் அந்த சகோதரி.
Posted in சமூகம், நிகழ்வுகள், பொது, வீடியோ on 27 September 2009
Stats: பார்வை: 2,212 and 43 Comments
வேதாளம் எள்ளி நகைத்து “மகனே நீ ஏன் இப்படி கஷ்டப்படுகிறாய்? நீ உனக்காக கஷ்டப்படுகிறாயா அல்லது வேறு யாருக்காகவோவா? இந்த உலகத்தில் நன்றி கெட்டவர்கள் உண்டு அவர்கள் உன்னை பயன்படுத்திக்கொண்டு பிறகு அதிகாரத்துக்கு வந்த உடனேயே ஆதாயத்துக்காக உன் எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு உனது நியாயமான கோரிக்கைகளை கூட நிராகரித்து விடுவார்கள். இதற்கு உதாரணமாக நடந்த ஒரு சம்பவத்தை சொல்கிறேன் கேள் …
Posted in சமூகம், பிறமதங்கள், வீடியோ on 31 August 2009
Stats: பார்வை: 10,281 and 504 Comments
”சனாதன தர்மத்தை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறும் வேதங்கள், இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தன. எனவேதான் வேதத்தில் ’புருஷ பிரஜாபதி’ மனிதனாக இவ்வுலகில் அவதரித்து தன்னையே தியாகம் செய்வார் என்று சொல்லியுள்ளது.. சென்னை, திருவான்மியூர் அட்வெண்ட் சர்ச் வாசலில் ”கிறுஸ்துவ பிராம்மண சேவா சமிதி, முதலாம் ஆண்டு விழா” என்று தலைப்பிட்டு, “பூஜ்ய ஸ்ரீ பாகவதர் வேதநாயகம் சாஸ்த்ரிகள் அவர்களின் கதாகாலஷேபம்” என்று விளம்பரம் …
Posted in வீடியோ on 12 May 2009
Stats: பார்வை: 218 and No Comments
“தொன்று நிகழ்ந்தனைத்தும் உணர்ந்திடும்” என்று தொடங்கும் பாரத்தாயின் புகழ் பாடும் இப்பாடலை திருமதி நித்யாஸ்ரீ அவர்களின் இனிய குரலில் கேளுங்கள்! இயற்றியவர் மகாகவி பாரதியார்.
[youtube]http://www.youtube.com/watch?v=RQ__IaKxXR4[/youtube]
பாடல் இதோ:
தொன்று நிகழ்ந்த தனைத்து முணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் - இவள்
என்று பிறந்தவ ளென்றுண ராத
இயல்பின ளாமெங்கள்தாய்.
யாரும் வகுத்தற் கரிய பிராயத்த
ளாயினு மேயெங்கள்தாய் - இந்தப்
பாருளெந் நாளுமோர் கன்னிகை யென்னப்
பயின்றிடு வாளெங்கள்தாய்
முப்பது கோடி முகமுடை யாளுயிர்
மொய்ம்புற வொன்றுடையாள் - அவள்
செப்பு மொழிபதி னெட்டுடையாள், எனிற்
சிந்தனை யொன்றுடையாள்.
நாவினில் வேதமுடையவள் கையில்
நலந்திகழ் வாளுடையாள் - தனைச்
மேவினர்க் கின்னருள் [...]
Posted in சமூகம், வீடியோ on 11 May 2009
Stats: பார்வை: 653 and 4 Comments
கோட்டு, சூட்டு அணிந்து கொண்டு கண்டவனையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம் கொடுப்பதுதான் பண்டைய தமிழ்க் கலாசாரமாம். இதனை ஆரியர்கள் வந்து கெடுத்துவிட்டார்களாம்!
இந்தக் கட்டிப்பிடி கலாசாரத்தை மீட்டெடுத்து தமிழ்ச் சமுதாய மலுமர்ச்சிக்கு பெருந்தொண்டு புரிகிறார்கள் இந்தக் கிறிஸ்தவ தமிழ்க் கலாசார காப்பாளர்கள்.
ஆகா, இதுவல்லவா “டைனாமிக் திருமணம்”!
[youtube]http://www.youtube.com/watch?v=umojiUlVAso[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 8 May 2009
Stats: பார்வை: 317 and No Comments
சிவோஹம், சிவோஹம். ருத்ர நாமம் பஜேஹம்!
[youtube]http://www.youtube.com/watch?v=THPsbvcXE30[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 26 April 2009
Stats: பார்வை: 495 and No Comments
அனைவருக்கும் அனைத்து மங்களமும் உண்டாகட்டும். அமைதி நிலவட்டும். நிம்மதியான வாழ்வு அமையட்டும்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி!
[youtube]http://www.youtube.com/watch?v=zNuHTG6TRfw[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 16 April 2009
Stats: பார்வை: 297 and 1 Comment
[youtube]http://www.youtube.com/watch?v=ZP6iFtnYvGU[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 27 March 2009
Stats: பார்வை: 1,083 and 6 Comments
கன்யாகுமரி மாவட்டம் கிறிஸ்தவ மதமாற்றம் பெருமளவில் நடந்து வரும் தென்மாவட்டங்களில் ஒன்று. அங்கேயுள்ள பெருமாள்புரம் கிராமத்தில் ஒரு 20 குடும்பங்கள் கிறிஸ்தவர்கள் ஆனதும் அவர்கள் நேற்றுவரை சகோதரர்களாக இருந்த இந்துக்கள் மீதும் இந்துக் கோவில்கள் மீதும் வன்முறையை ஏவி விடத் தொடங்கிவிட்டனர். அப்பாவி இந்துக்கள் வருந்திச் சொல்வதைக் கேளுங்கள்:
[youtube]http://www.youtube.com/watch?v=i0gkD16-_GY[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வழிகாட்டிகள், வீடியோ on 24 March 2009
Stats: பார்வை: 294 and No Comments
ரிச்மாண்டிலுள்ள தமிழ்ச் சங்கத்தினர் நடத்திய தமிழ்ப் புத்தாண்டு விழாவின் போது குழந்தைகள் நிகழ்த்திய காவடிச் சிந்து.
[youtube]http://www.youtube.com/watch?v=ZDWcLfKHw9k[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 16 March 2009
Stats: பார்வை: 416 and 2 Comments
[youtube]http://www.youtube.com/watch?v=BlOLA402aTc[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 12 March 2009
Stats: பார்வை: 646 and 2 Comments
”தோப்புக் கரணம்”
நம்மூர் பள்ளிகளில் இது தண்டனை. அதையே அமேரிக்கர்கள் செய்தால் அது “சூப்பர் பிரெய்ன் யோகா” (Super Brain Yoga)!
நன்றி: குண. முருகேசன்.
[youtube]http://www.youtube.com/watch?v=KSwhpF9iJSs[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 6 March 2009
Stats: பார்வை: 352 and 2 Comments
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வரலாறு, வீடியோ on 23 February 2009
Stats: பார்வை: 513 and No Comments
[youtube]http://www.youtube.com/watch?v=55LfaohlYco[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 22 February 2009
Stats: பார்வை: 381 and No Comments
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
Posted in வீடியோ on 21 February 2009
Stats: பார்வை: 417 and 2 Comments
புருஷோத்தமன் கண்ணன் புகழைப் பாட நம்மை அழைக்கும் இந்த இனிமையான பாடல், கவியரசு கண்ணதாசன் எழுத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், டி.எம்.சவுந்தரராஜனின் வெண்கலக் குரலில் நம்மை அடைகிறது. மீண்டுமொருமுறை கேட்டு மகிழுங்கள்.
[youtube]http://www.youtube.com/watch?v=yAN5bNPzOdY[/youtube]
சேமிக்க/பகிர்ந்துகொள்ள
தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல் "பண்பாட்டைப் பேசுதல் - இந்து அறிவியக்கக் கட்டுரைகள்" . மேலும் விவரங்கள்