Comments for தமிழ்ஹிந்து

Comment on பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை by super thinker
Saruv,

Then, why sanskirt using karnataka,Andra pradesh and kerala. I donot understand there is no any agitation coming from there.

Sanskrit is language of dharamic religions(shiva,vaishinva,buddha, Jain,sikh) relgions. mind it.

Comment on இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது? by S.Jainul Obtheen
இறைவனின் அருளும் சாந்தியும் உங்களுக்கு உண்டாகட்டும்..

நண்பர்களுக்கு…..

எந்த ஒரு விஷயத்தையும் நாம் யாருக்கு கூறினாலும்…யாரிடமிருந்து கேட்டாலும், ..நம்முடைய பெற்றோர்களே கூறினாலும் அதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்..சிந்திக்க கூடிய ஆற்றலை நம்மை படைத்த இறைவன் நமக்கு தந்திருக்கிறான்…

நம்மிடம் இருக்கும் அனேக வரலாறுகள் திரித்து கூறப்பட்டுள்ளது…சிந்திதால் அது எளிதாக புரியும்…வாளால் பரப்ப பட்ட மார்க்கம் இஸ்லாம் என்று வரலாறை திரித்து இருக்கிறார்கள்….மொகல் மன்னர்கள் நம்நாட்டை 300 வருடங்களுக்கு மேலாக ஆட்சி செய்து இருக்கிறார்கள்…வாளால் பரப்பி இருந்தால்…மொத்த இந்தியாவும் மாறி இருக்க வேன்டும்..ஆனால் அப்படி செய்யவில்லை..ஏனெனில் அவ்வாறு செய்வதற்க்கு அனுமதியில்லை இஸ்லாத்தில்…இறைவன் தரவுமில்லை… மேலும் அவர்கள்…நம் செல்வத்தை..கொள்ளையடித்து செல்லவுமில்லை …இந்தியாவிலே ஆட்சி புரிந்தார்கள்…இங்கே மாண்டார்கள்…ஆங்கிலேயர்களை போலலாமல்….

கீழ் வரும் சில குரான் வசன்ங்களை பாருஙகள்…

நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் படிக்க வேண்டிய விதத்தில் அதை

படிக்கின்றனர். அவர்களே அதில் நம்பிக்கை கொண்டவர்கள். அதை ஏற்க மறுப்போரே இழப்பை அடைந்தவர்கள்.

சூரா அல் – பகரா 02 : 121

இது மனிதர்களுக்கு  விளக்கமும், நேர்வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு

வழிகாட்டியுமாகும். தளர்ந்து விடாதீர்கள், கவலை படாதீர்கள் நம்பிக்கை

கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்.

சூரா ஆலு – இம்ரான் 03 : 138 , 139

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.’ (அல்குர்ஆன் 04:82)

5:8. முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. (அல்குர் ஆன் 11:15,16)

‘அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்துகிறது.’ (அல்குர்ஆன் 17:41)

‘இக்குர்ஆனில் மனிதர்களுக்காக எல்லா முன் மாதிரியையும் வழங்கியுள்ளோம். மனிதர்களில் அதிகமானோர் (இறை) மறுப்பைத் தவிர வேறு எதையும் ஏற்பதில்லை.’ (அல்குர்ஆன் 17:89)

மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.’ (அல்குர்ஆன் 18:54

‘இக்குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வொரு முன்னுதாரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளோம். (முஹம்மதே!) அவர்களிடம் நீர் சான்றைக் கொண்டு வந்தால் ‘நீங்கள் வீணர்களேயன்றி வேறில்லை’என்று (நம்மை) மறுப்போர் கூறுவார்கள்.’ (அல்குர்ஆன் 30:58)

‘(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.’ (அல்குர்ஆன் 34:28)

மனிதர்களுக்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை நாம் உமக்கு அருளினோம். நேர்வழி பெற்றவர் தமக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி கெடுபவர் தமக்கு எதிராகவே வழி கெடுகிறார். (முஹம்மதே!) நீர் அவர்களுக்குப் பொறுப்பாளர் அல்ல.’ (அல்குர்ஆன் 39:41)

மக்களைத் தன்னுடைய பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புகாரி.

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். எனவே, ‘அதனுடன் ஒட்டி வாழ்வோருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை முறித்துக் கொள்கிறவரை நானும் முறித்துக் கொள்வேன்’ (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : புகாரி.

இஸ்லாம் கூறும் அறிவியல் உண்மைகளை பாப்போம்…இது சில உதாரணம்தான்

[Edited and published]

Comment on பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை by சரவணன் .V.
சுருக்கமான சரியான கட்டுரை.

டைனசாரை வாக் அழைத்துப் போகும் நம் மூதாதை [ இன்னா ஸ்டைல்!!!]  படத்துக்கும் அந்த இணைப்புக்கு மிக நன்றி.

இராவணன் மற்றும் சூர்பனகை நம் மூதாதை என்று வேறு சொல்பவர்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

கல் தோன்றி மண் தோன்றா என்று சொல்லி சொல்லியே ஓரிரண்டு தலைமுறைகளை கிறுக்காக்கி   விட்டார்கள். தற்போதைய தலைமுறை இந்த வடை ஊசிபோனது என்று புரிந்து கொண்டு விட்டது

புதிதாக அவர்கள் ஏதாவது யோசித்தாக வேண்டும் .

சரவணன்

Comment on இந்த வாரம் இந்து உலகம் (ஃபிப்ரவரி – 03, 2012) by guru.subramanian
இந்த நிகழ்வு முஸ்லிம்களின் பலத்தால் மட்டும் நடந்தது அல்ல .ஹிந்துகளின் பலவீனத்தால் தான் நடந்தது

Comment on பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை by Sarav
“எனக்கு புரியாத விசயம் தமிழை கேவலமான மொழி என்று எந்த பிராமணன் சொன்னான் என்று எனக்கு தெரியவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. ” You fool, then why they are not allowing Tamil language in few temples? There is no proof that GOD has asked only Samskrit should be use in his court.

Comment on பக்தியும் செல்வமும் by va.somu
good creative thinking shown; best wishes——– va.somu

Comment on நார்வே சிறையும் போதிசத்வரும் by vedamgopal
திரு.குளவி அருமையான கட்டுரைக்கும் மற்றும் பல செய்திகளை தேடி எடுத்து எடுத்துகாட்டியதற்கும் பாராட்டுக்கள். பொதுவாகவே இநத புராடஸ்டன் பாப்டைஸ் கிருஸ்துவர்கள் அரை பைத்தியங்கள். ஸ்டீரியா நோயாளிகள் போல்தான் நடந்துகொள்வார்கள். அல்லபதனமான காரணங்களை சொல்லி வெளிநாட்டவரையும் உள்ளுர் பழங்குடியினரையும் பல உள்ளநோக்கு காரணங்களுக்காக அச்சுறுத்துகின்றனர்.  தின்னை வலைதளத்தில் ஆர்.கோபால் ”கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார்” என்ற தொடர் கட்டுரையை இந்த அரைபைத்தியங்கள் பற்றி எழுதிவருகிறார்.

Comment on ஆரியம் திராவிடம் இலக்கிய ஆதாரங்கள் by vedamgopal
சுவனபிரியன்

அது சரி நீங்கள் எப்பொழுது ஒலிபெருக்கியில் தமிழில் நமாஸ் படிப்பீர்கள். ஏன் என்றால் நீங்கள் தினம் ஐந்து முறை ஒலிபெருக்கியில் நமாஸ் சொல்லும் போது ” அல்லாவை தவிற வேறு கடவுள் இல்லை” என்பதையும் சொல்கிறீர்கள் என்கிறார்கள் இது உண்மையா ?

கேட்ட கேள்விக்கு நீங்கள் சொல்லுவது பதில் அல்ல. தமிழில் நமாமஸ் படிக்கலாமா கூடாதா. நேரான பதில் (படிக்கலாம் என்றால் ஏன் படிப்பதில்லை கூடாது என்றால் அதற்கான காரணம் என்ன) தினம் நீங்கள் நமாஸில் சொல்லும் வாசகம்தான் என்ன ? சற்று தமிழில் விளக்கமுடியுமா?

Comment on இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05 by மணிவேல்
இந்தியாவில் அதிகம் ஹிந்து தான் ,அதிலும் படிக்காதவர்கள் அதிகம் ,ஹிந்து மதம் என்றால்  என்ன என்றே தெரியாதவர்கள் ஏராளம், இப்படி இருக்கும்போது,இதை எல்லாம் யார் மக்களுக்கு புரியவைப்பது .ஹிந்து மக்கள் இன்றும் ஜாதியை மட்டுமே பிடித்து தொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாம் எந்த மதத்தில் இருக்கிறோம்,எப்படி இருக்கவேண்டும்,இதையெல்லாம் யார்சொல்லி புரியவைப்பது.

கடவுளுக்கே வெளிச்சம்.

Comment on பெட்ரோவ்னா பாட்டி சுட்ட திராவிட வடை by ssrinivas
வீரமணி    வெத்துவேட்டு         வெங்காய    ராமசாமி    கும்பலால்      இந்து   மதத்தை   அசைக்கமுடியாது    திராவிடம்    என்பதே   கட்டுக்கதை