முகப்பு »

தொடர்பு கொள்ள


படைப்புகளை அனுப்ப:

இந்தத் தளத்தில் நீங்கள் எழுத விரும்பினால், தளத்தின் அறிமுகம் பகுதியில் கொடுத்துள்ள அடிப்படைகளுக்கேற்ப இருப்பது அவசியம்.

படைப்புகள் அனுப்ப விரும்புவோர் யூனிகோட் அல்லது திஸ்கி தமிழ் எழுத்துருவில் எழுதி அனுப்பலாம். கூடிய வரையில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகளைத்  திருத்தி அனுப்பி வைப்பதும் அவசியம் என்பதை அன்புடன் நினைவுறுத்துகிறோம்.

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: tamizh.hindu@gmail.com.

படைப்புகளை வெளியிடுவது குறித்து ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.

படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே.

கருத்துச் சொல்ல:

உங்கள் மேலான கருத்துக்களையும் மேற்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கே அனுப்பவும்.

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் அனைத்துப் படைப்புக்களுக்கும், கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு தமிழ்ஹிந்து தளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.

தமிழ்ஹிந்து.காம் தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், அதில் வரும் மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.

கட்டுரைகளும், மறுமொழிகளும் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தளத்தில் வரும் விளம்பரங்களின் உண்மைத் தன்மைக்கு தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.