சமூகம், நிகழ்வுகள்

ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

ஹிமாசலப்பிரதேச ஆலய நெரிசலில் மரணித்த பக்தர்களுக்கு அஞ்சலி

தமிழ்இந்து.காம் சார்பாக உயிரிழந்த பக்தர்களின் உற்றார் உறவினர்களுக்குத் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். [மேலும்..»]

வீடியோ

Video: HINDUISM – What the world’s greatest THINKERS had to say?

உலகின் மிகப் பெரிய சிந்தனையாளர்கள் இந்துமதத்தின் மேன்மையைப் பற்றி என்ன கூறியிருக்கிறார்கள்? நவீன காலக் கணிதம், வானியல், அறிவியல், அணுவியல் என்று எல்லாத் துறைகளைப் பற்றியும் பல முக்கிய உண்மைகள் வேதங்களிலும் சம்ஹிதைகளிலும் பொதிந்துகிடந்தன. ஆதாரங்களோடு பேசும் இந்த வீடியோ, ஓர் இந்துவால், ஏன் ஓர் இந்தியரால் கூட வழங்கப்பட்டதில்லை. பாருங்கள். நமது புராதனப் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளுங்கள். பெருமிதம் கொள்ளுங்கள். [மேலும்..»]

வழிகாட்டிகள்

மகான்கள் வாழ்வில் – 6: திருவருட் பிரகாச வள்ளலார்

மகான்கள் வாழ்வில் – 6: திருவருட் பிரகாச வள்ளலார்

வடலூரில் வள்ளலாரைச் சந்தித்து அனைத்து விவரங்களையும் கூறினார். வள்ளலாரோ 'நீங்கள் சென்னைக்குச் செல்லுங்கள், நான் பின்னர் அங்கு வந்து சேர்கிறேன்' என்று கூறிவிட்டார். அதன்படியே முதலியார் மறுநாள் மீண்டும் சென்னைக்குக் கிளம்பினார். சென்னைக்கு வந்ததும் ஒரு பெரிய மரக்கடைக்குச் சென்றார் முதலியார். அங்கோ வள்ளலார் நின்று கொண்டிருந்தார்.... [மேலும்..»]

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)

கம்பராமாயணம் – 17 (Kamba Ramayanam – 17)

‘இதன் முடிவு எது’ என்று அறிவால் ஆராய்ந்து தெளிந்துகொள்ள முடியாத காரணத்தால், இந்த மதிற்சுவர் வேதங்களையும் ஒக்கும். வானத்தைச் சென்று அடையும் காரணத்தால், (விண்ணில் உலாவுகின்ற) தேவர்களையும் ஒக்கும். வலிய பொறிகளைத் தம்முள் அடக்கியிருக்கும் காரணத்தால் முனிவர்களை ஒக்கும். நகரத்துக்குப் பாதுகாவலாக இருக்கின்ற காரணத்தால், கலைமான் வாகனத்தைக் கொண்டவளான துர்க்கையையும் ஒக்கும். மிகப் பெரிய அளவில் அமைந்த எல்லாப் பொருள்களையும் ஒக்கும். எல்லோராலும் எளிதில் அடைய முடியாத (உச்சியைக் கொண்ட) தன்மையால், ஈசனையும் இது ஒக்கும். (நகரப் படலம் பாடல்கள் 06-10; Verses 06-10) [மேலும்..»]

சமூகம்

அள்ளக் குறையாத அமுதம் – 3

அள்ளக் குறையாத அமுதம் – 3

மனிதன் அறிந்த மிகப்பெரிய இன்பம் எது? இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் மேற்கண்ட கேள்விக்கும் பதில் தெரியும். ஒருவன் துறவியாகவோ, ஞானியாகவோ, ஓரினச் சேர்க்கையாளனாகவோ இல்லாத பட்சத்தில் மனிதன் தன் புலன்களால் அறியும் மிகப்பெரும் இன்பம் பெண்ணுடனே சேருகிற இன்பம்தான். சரியா? [மேலும்..»]

மகளிர்

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!

பெண்மை வெல்கவென்று கூத்திடுவோம்!

பெண்கள் இன்றைய காலகட்டத்தில் போகப் பொருளாகவும், பொழுதுபோக்குச் சாதனமாகவும், விளம்பரங்களுக்குத் தேவைப்படும் மாதிரிகளாகவுமே நினைக்கப் படுகின்றனர். சரித்திர காலங்களில் பார்த்தோமானால், நிறையப் பெண்கள் தைரியம், வீரம், சொல்லாற்றல் நிரம்பியே இருந்து வந்திருக்கின்றனர்... [மேலும்..»]

கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

கம்பராமாயணம் – 16 (Kamba Ramayanam – 16)

இது ராம ராஜ்ஜியம் நடைபெற்ற இடம். இதைவிட அயோத்தியின் சிறப்பைக் குறித்து நான் சொல்ல வேறு என்ன இருக்கிறது! (நகரப் படலம் பாடல்கள் 01-05 Verses 01-05 of Canto of City) [மேலும்..»]

வீடியோ

பிராணாயாமம் (மூச்சுப் பயிற்சி) – ஸ்ரீ ராம்தேவ் – 2

[மேலும்..»]

வழிகாட்டிகள்

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

ஆன்மீகச் சூறாவளி விவேகானந்தர் – 6

மாலையில் திரும்பி வரும்போது படகின் ஆட்டமோ, மதிய உணவின் வேலையோ தெரியவில்லை ஒரு பையனுக்கு வாந்தி எடுக்கத் தொடங்கியது. படகோட்டி கோபமடைந்தார். "வாந்தி எடுத்ததை நீங்கள்தான் சுத்தம் செய்யவேண்டும்" என்று வற்புறுத்தினார். "இல்லையென்றால் இரண்டு பங்கு கூலி கொடு" என்று மிரட்டினார்... [மேலும்..»]

பொது

குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

குண்டுவெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

பெங்களூரிலும் அகமதாபாதிலும் குண்டுவெடிப்புகளில் இறந்த உயிர்களுக்கு தமிழ்இந்து.காம் தனது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது. மனிதம் மிக உன்னதமானது. உலகமெங்கும் வாழும் மனிதர்களை குலம், இனம், மொழி, மத நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பால் இந்து வேதங்கள் 'அழிவின்மையின் மைந்தர்களே' என அழைக்கின்றன.... [மேலும்..»]

இலக்கியம், கம்பராமாயணம்

கம்பராமாயணம் – 15 (Kamba Ramayanam – 15)

திருமாலுடைய சங்கம் (பாஞ்சஜன்யம்), சக்கரம் (சுதர்சனம்), தண்டம் (கௌமோதகி - கதை), வில் (சார்ங்கம்), வாள் (நாந்தகம்) ஆகிய ஐந்து ஆயுதங்களையும் பொன்னால் செய்வித்துச் சங்கிலியில் கோத்து அணிவிக்கப்பட்ட ஐம்படைத் தாலி குழந்தைகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்தது... (பாடல்கள் 56-61 End of Canto of Country) [மேலும்..»]

வீடியோ

Why I left Islam – Ms.Wafa Sultan

எதனால் இஸ்லாத்தை விட்டு வெளியேறினேன் என்று விவரிக்கின்றார் திருமதி வாஃபா சுல்தானா. அவசியம் அனைவரும் இந்த வீடியோவை பார்த்து மேன்மையான இந்து நெறிக்கும், மற்ற மதங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து, இந்துவாக இருப்பதற்கு இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். [மேலும்..»]

சமூகம்

அள்ளக் குறையாத அமுதம் – 2

அள்ளக் குறையாத அமுதம் – 2

"நீங்கபாட்டுக்கு மாதவி வீட்டிலே போய் இருந்துட்டீங்க. அப்போ உங்க அம்மாவும் அப்பாவும் என்னைப் பாக்க வந்தாங்க. என்னைப் பாக்க வரும்போது உங்கமேலே இருந்த செமத்தியான கோவத்தை மறச்சுக்கிட்டுத்தான் வந்தாங்க. உங்களைப் பிரிஞ்சு இருக்கற என்னைப் பத்தி நாலு நல்ல வார்த்தை பேசினாங்க. நான் ஒண்ணுமே பேசல. சும்மா ஒரு புன்னகையில்லாத புன்னகைதான்... [மேலும்..»]