ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கம் 30-செப் ஞாயிறு அன்று ஒரு நாள் அந்தர்யோக முகாமை நடத்துகிறது (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை). பூஜ்ய சுவாமி ஸத்யானந்த அவர்களின் வழிகாட்டுதலில் தியானப் பயிற்சி, சொற்பொழிவு, பூஜை, பஜனை ஆகியவை நடைபெறும். முழு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்கள் மாலை நிகழ்ச்சியில்…
Tag: அந்தர்யோகம்
[பாகம் 14] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

அணை உடைந்ததாலும், அமராவதி, காவிரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும் கிராம மக்கள் சிவன் கோயிலிலும், விவேகானந்த உயர்நிலைப் பள்ளியிலும் தஞ்சமடைந்தனர். வெள்ளம் வடியும் வரையில் 3 வேளை உணவு சமைத்துக் கொடுத்து உதவியாக இருந்தார் சுவாமி சித்பவானந்தர்… ”சாதி வித்தியாசம் பாராட்டுவது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் நோக்கமன்று. யார் எது வேண்டுமானாலும் பேசட்டும். சத்திய, தர்ம வழியில் நாம் நடப்போம்”… வற்றிப்போன உடல், தளர்ந்து போன நரம்புகள், உலர்ந்து போன மூளை – இத்தகைய இளைஞனுக்கு கீதைப் புத்தகத்தை விட நல்லுணவும், உற்சாகம் ஊட்டும் விளையாட்டுமே பொருத்தமானவைகள் என்பது சுவாமிகளின் கருத்து…