Tag: அபாயங்கள்

திருப்பூரில் கருத்தரங்கம்

[இந்த  நிகழ்ச்சியின் பதிவு செய்யப் பட்ட  ஒளிப்பதிவு இங்கே. ] டிசம்பர்-25 அன்று திருப்பூரில் பா.ஜ.க இளைஞர் அணி நடத்தும் கருத்தரங்கம். ஏ.பார்த்திபன் தலைமை வகிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் “ஹிந்துத்துவமும் மத அடிப்படைவாதமும்” குறித்தும், ஜடாயு “நம்மை சூழ்ந்திருக்கும் நான்கு அபாயங்கள்” குறித்தும் உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருக! அழைப்பிதழ் – தொடர்புடைய பதிவுகள் திருப்பூரில் பாரதியார்…