Tag: அப்துல் நாஸர் மதானி

அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்

  ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் அண்மையில் மேற்கு வங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களால் தமிழக காவல்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்த இளைஞர் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பூரில் குடியிருந்த தகவல்தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். மோஸி (எ) மஜ்னு (எ) மொஸிருதீன் என்ற…