Posts Tagged ‘ அம்பானி ’

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 8

126 போர்விமானத் தேவைக்காக ராஃபேல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்ற செய்திவந்த இரண்டே வாரத்திலேயே, அதாவது 2012லேயே, டசோல் நிறுவனம் பாதுகாப்புத்துறையில் பாரதத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒரு உடன்படிக்கை செய்துகொண்டது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்தது. அப்பொழுது காங்கிரஸ் கூட்டணி பாரதத்தை ஆட்சிசெய்தது என்பதை நினைவு கூறவேண்டும். [மேலும்..»]