Posts Tagged ‘ அவமதிப்பு ’

தி ஹிண்டு பத்திரிகைக்கு கண்டனம்

தி ஹிண்டு பத்திரிகை ஜனவரி-3 அன்று வெளியிட்ட ஒரு பத்திக் கட்டுரையில் இந்திய தேசிய எழுச்சியின் நாயகர் சுவாமி விவேகானந்தரைக் குறித்த மோசமான, அவமதிப்பான சித்தரிப்பு இருந்தது. இதனைக் கண்டித்து ஜனவரி-6, ஞாயிறு காலை 9.30 மணிக்கு சென்னை மவுண்ட் ரோடு “தி ஹிண்டு” அலுவலகம் முன்பாக அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. சுவாமிஜி மீது அன்பு கொண்டோர் அனைவரும் திரளாக வந்து இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுகிறோம்.. இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே. சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் தி ஹிண்டு பத்திரிகைக்கு அனுப்பியுள்ள கண்டனக் கடிதம் – [மேலும்..»]

இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா?

ஒவ்வொருமுறை சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதும் ஆனந்தின் அருகில் இந்திய தேசியக் கொடியைக் காணலாம். இதைவிட வேறு என்ன அத்தாட்சி தேவை? வேறு எப்படி ஆனந்தின் இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பது?.... இந்தியாவே வேண்டாம் என்று சென்ற எம்.எப்.ஹுசைனை (கத்தார்) வலிய அழைத்துக் கொண்டுள்ளது நமது அரசு. இந்தியாவில் வசிக்க விரும்பியும் தஸ்லிமாவுக்கு (வங்கதேசம்) அதே அரசு அனுமதி அளிக்காமல் தவிர்க்கிறது. இந்தியாவில் 16 ஆண்டுகள் வசித்தபோதும் இந்தியக் குடியுரிமை பெறாத சோனியா (இத்தாலி) மத்திய அரசின் சூத்திரதாரியாக, அதே அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் போற்றப்படுகிறார்... [மேலும்..»]