Posts Tagged ‘ ஆன்மீக விழிப்புணர்ச்சி ’

எழுமின் விழிமின் – 18

தானங்களில் எல்லாம் தலையாயது ஆத்மீக ஞானம் புகட்டுவது தான். அதற்கு அடுத்து உலகியல் ஞானம் கற்பித்தல்; அதற்கு அடுத்து ஒருவனது உயிரைக் காப்பாற்றுதல்; கடைசியாக உணவும் நீரும் அளித்தல்... சமயமானது நமது மக்களினத்தின் பொதுச் சொத்து ஆகும். அவர்களது பொதுவான பிறப்புரிமையாகும். அதனை ஒவ்வொரு வீடுதோறும் எவ்வித தடையுமின்றிக் கொண்டு செல்லல் வேண்டும். கடவுள் அளித்துள்ள காற்றைப் போல சமயத்தை எல்லோருக்கும் எளிதில், தடையின்றிக் கிடைக்கச் செய்ய வேண்டும்...சம்ஸ்கிருத சொற்களின் தொனியினாலேயே இந்த மக்களினத்திற்கு ஒரு கௌரவ உணர்ச்சியும், ஆற்றலும், சக்தியும் கிடைக்கின்றன... [மேலும்..»]

விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்!

விவேகானந்த கேந்திராவின் “Unfold” முகாம்!

சென்னை, ஜன 12-15, 2012: ஆளுமை, ஆரோக்கியம், தலைமை பண்புகள், ஆன்மீக விழிப்புணர்ச்சி, தன்னம்பிக்கை ஆகியவற்றை வளர்க்க உதவும் - விவேகானந்த கேந்திராவின் "Unfold" முகாம். 08-01-2012-க்கு முன் பதிவு செய்துகொள்ளவும். இடம்: சம்வித் சாகர் ட்ரஸ்ட், உத்தண்டி (ECR)... [மேலும்..»]