
2004ல் ஆட்சியில் அமர்ந்த தினத்திலிருந்து கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஊழல் மேல் ஊழலாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியின் சிறப்பே ஊழலில் திளைத்த அரசு என்றால் மிகையாகாது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து பரிசுத்த மனிதராக காட்சியளித்த திருவாளர் மன்மோகன் சிங் நாளாக நாளாக பரிதாபத்திற்குறிய மனிதராக காட்சியளிக்கிறார். பொருளாதார நிபுணராக தன்னை அடையாளம் காட்டியவர் தற்போது…