Posts Tagged ‘ இந்தியன் முஜாகிதீன்கள் ’

பர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்

மேற்கு வங்கம், பர்துவான்: குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த பயிற்சி பெற்ற பீவிக்கள், அலீமாக்கள் மற்றும் இதர ஜிகாதிகள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள், 55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள், 59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். எதிர்பாராத விதமாக உள்ளுக்குள்ளேயே ஒரு குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த மாநில காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடி பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையிட்டிருந்தார்...... [மேலும்..»]

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயும் தென்னகமும்

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி, ஜாகீர் உசைன், அருண் செல்வராஜ் ஆகிய மூவரும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐயின் தூண்டுதலால் பாகிஸ்தானுக்காக தமிழகத்தில் உளவு பார்த்த்தாக தெரிவித்தார்கள். முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பின் பாகிஸ்தான் நாட்டில் மட்டுமே இயங்கி வந்த ஐ.எஸ்.ஐ., இலங்கையில் தனது அலுவலகத்தை துவக்கி, இலங்கை வி.ஐ.பிகள் இருவர் மூலமாக கள்ள நோட்டு, ஆயுதக் கடத்தல், ஸ்லீப்பர் செல்லுக்கான ஆட்களை பிடிப்பது போன்ற நாசகர வேலைகளை செய்ய துவங்கியுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியா குறிப்பாக தென்னக பகுதிகள். உளவு பார்த்தது மட்டுமில்லாமல், கள்ள நோட்டுகளை புழகத்தில் விடுவதற்கும் வந்ததாகவும்... [மேலும்..»]

பாட்னா குண்டுவெடிப்பு: இந்துக்கள் கைது ஊடகங்கள், காங்கிரஸின் திசை திருப்பல்.

சென்ற திங்கள் கிழமை 11ம் தேதி செய்தி தாள்களில் தலைப்பு செய்தி பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 4 இந்துக்கள் கைது. திசை திரும்புகிறதா வழக்கு ? என்றும், இஸ்லாமிய ஆதரவு ஊடகங்கள் குண்டு வைத்து விட்டு பழியை வழக்கம் போல் இஸ்லாமியர்கள் மேல் போடும் காவி பயங்கரவாதிகளை ஒழிக்க கைகோர்ப்போம். என்பது மாதிரி கடுமையான பிரச்சாரங்கள். முகனூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், காட்சி ஊடகங்களிலும் மதசார்பின்மை மன நோய் உள்ளவர்கள், போலியாக தங்கள் ஜாதிய அடையாளங்களை மறைப்பதற்காக வேஷம் போடும் ஞாநி, கவின்மலர் தோழர் மருதையன் வகையறாக்கள் இந்துக்களை வசை பாடி, காவி பயங்கரவாதம், ஆர்.எஸ்.எஸ்... [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் 20

முந்தைய பகுதிகள் தொடர்ச்சி..  சென்ற கட்டுரையில் உத்திர பிரதேசத்தில் நடந்த வகுப்பு கலவரங்கள் மற்றும் வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றி பார்த்தோம்.  இந்தக் கட்டுரையிலும் வாரணாசியில் தொடர்ந்து நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள் பற்றியும், அயோத்தியில் நடந்த சம்பவங்களும், மற்றும் பல்வேறு நகரங்களில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்வுகளையும் பார்க்க இருக்கிறோம்.  இத்துடன் உத்திர பிரதேசத்தில் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு தேவையான நிதியை எவ்வாறு பெறுகிறார்கள், யார் யாரெல்லாம் இவர்களுக்கு நிதி உதவியை செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம். வாரணாசி குண்டு வெடிப்பு வாரணாசியில் நடந்த குண்டு வெடிப்பிற்கு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவினர் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ... [மேலும்..»]