Posts Tagged ‘ இந்து உரிமைகள் ’

வ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தில் 2013 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தீவிர மத மோதல்கள் இந்து – இஸ்லாமிய வகுப்பாரிடம் நடந்துள்ளன. இம்மோதல்கள் குறித்து ஒரு பக்க வகுப்புவாத ஆதரவும் மற்றொரு சாரருக்கு எதிரான தீர்மானமான முன்முடிவு கொண்டவர்களும் கொண்ட ஒரு ‘உண்மை அறியும் குழு’ எனும் தனியார் குழு அளித்த அறிக்கைகள் வகுப்புவாத இணைய தளங்களால் இணையம் மூலம் சமுதாயத்தில் பரப்பப்பட்டன. இச்சூழ்நிலையில் அந்த கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிகளையும் நிலவும் சூழலையும் அறிய அரவிந்தன் நீலகண்டன், வீர,ராஜமாணிக்கம் மற்றும் சில சமூக அக்கறை கொண்டோர் குழு கிராமத்திற்குச் சென்று இரு சமுதாய... [மேலும்..»]

மலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்

இந்துக்களின் குழந்தைகள் காலம் காலமாக அடிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக கல்வி உரிமையை மறுக்கும் மலேசிய அரசுக்கு தமிழ் ஹிந்துக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி ஹிண்ட்ராப் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது.. இதன் தலைவர் வேதமூர்த்தி மகா சிவராத்திரி தொடங்கி கடந்த 10 நாட்களுக்கு மேலாக அகோர வீரபத்திரர் ஆலயத்தில் உண்ணா நோன்பு இருக்கிறார்... உரிய அளவிலான நிதி ஒதுக்காமலும், ஆசிரியர்களை நியமிக்காமலும் தமிழ் மாணவர்கள் படிப்பதை தடுத்து நிறுத்த என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்கிறது மலேசிய இஸ்லாமிய அரசு. உயர்கல்வியிலோ தமிழ் இந்துக்கள் படிக்கவே கூடாது என்பதற்காக தனது தேசத்தில்... [மேலும்..»]

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]

•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்... ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை... [மேலும்..»]

அசாம் கலவரம்: அழியும் இந்துக்கள், அரசு அலட்சியம்!

1990ம் ஆண்டு வரை போடோ பழங்குடியினர் பெரும்பான்மை ஆக இருந்தார்கள். 2012ல் 22 மாவட்டங்களில் 14 மாவட்டங்களில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 50 சதவிதத்திற்கு மேல் உயாந்துள்ளது... அசாமில் உள்ள அந்நியர்களை வெளியேற்றுவது சம்பந்தமான உடன்பாட்டை மத்திய அரசு மாணவர் அமைப்புடன் ஏற்படுத்தியது. அதற்குப் பிறகும் ஊடுருவல் காரர்களை வெளியேற்றாமல் இருப்பது இந்திய அரசே இந்திய மக்களுக்கு புரியும் துரோகமாகும்... பங்களாதேசில் இருந்து ஊடுருவும் இஸ்லாமியர்களால் தங்கள் அரசியல் அறுவடை நடத்தலாம் என்ற எண்ணம் இருக்கும் வரை அசாமிலும், மற்ற வடகிழக்கு மாநிலங்களீலும் வெடிக்கும் இத்தகைய கலவரங்களைக் கட்டுப்படுத்த இயலாது... [மேலும்..»]

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

மலேசியா Kajang பகுதியில் சைவ சித்தாந்த வகுப்புகள்

இந்து தர்மத்தின் அடிப்படைகளையும் சைவசித்தாந்த நெறிமுறைகளையும் குறித்த ஆரம்ப நிலை வகுப்புகள் மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடன் நடைபெறுகின்றன. அறிமுக வகுப்பு 30-நவம்பர்-2011 மாலை 7:30 முதல் 9 வரை. சைவ சித்தாந்தத்தில் தேர்ச்சி பெற்ற இளைஞர் சிவ.பரமசிவம் அவர்கள் இவற்றை நடத்துகிறார். வகுப்புகள் தமிழிலும், ஆங்கிலத்திலுமாகக் கலந்து நடத்தப் படும். கீழ்க்கண்ட முகவரியில் நடைபெறும். No. 9-2-S, Tingkat 1, Kawasan Perniagaan Nilam, 43000 Kajang, Selangor. (Next to Sri Murugan Centre) FOR MORE INFO, PLEASE CALL: 012-3915643, 016-2230905, 012-2325254 மேலும் விவரங்கள் கீழே (படத்தின் மேல் க்ளிக்... [மேலும்..»]

ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

November 11, 2011
By

நைஜீரியாவுக்கு நிகழ்ந்தது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை? ... ஒவ்வொரு பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல்... போர்னியோ தீவு பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்... புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி... [மேலும்..»]

மத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்

மத வன்முறை தடுப்பு மசோதா பற்றி கருத்தரங்கம்

சென்னை:  அக்டோபர்-23 (ஞாயிறு) மாலை 5 மணி. ஜோகிந்தர் சிங் (ஐ.பி.எஸ்), கே.டி.தாமஸ் (முன்னாள் நீதிபதி ), டி.கிருஷ்ணமூர்த்தி (முன்னாள் தேர்தல் ஆணையர்), எஸ்.குருமூர்த்தி (பொருளியல் நிபுணர்) உள்ளிட்ட பலர் பங்கு பெறுகின்றனர். சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசியுடன் இயங்கும் தர்ம ரட்சண சமிதி அமைப்பு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகிறது. இடம்:  கர்நாடக சங்க பள்ளி அரங்கம், ஹபிபுல்லா சாலை, தி.நகர். அனைவரும் வருக! பார்க்க: மத வன்முறை மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு சட்ட மசோதா – மது எழுதிய கட்டுரை அழைப்பிதழ் கீழே. (படங்களின் மீது க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்). [மேலும்..»]

ஏசுவுக்கான இந்து நரபலிகள்

September 20, 2011
By

சம்பவ தினத்தன்று காலையில் ஸ்கூல் ப்ரேயரின்போது பைபிள் வாசகங்களைச் சரியாகச் சொல்லாததற்காக சகமாணவிகள் முன் அவளது வகுப்பாசிரியை அவளைப் பிரம்பால் அடித்திருக்கிறார். பிறகுத் தலைமை ஆசிரியையிடம் வேறு தண்டிப்பதற்காக அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு என்ன நடந்ததென்று தெரியவில்லை... [மேலும்..»]

அஸ்ஸாம், கேரளா அரசியல் மாற்றங்கள்: ஒரு பார்வை

ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் கண்ணூர், கோழிக்கோடு, கொல்லம், பாலக்காடு, ஆலப்புழா, திருவனந்தபுரம் மாவட்டங்களில் காங்கிரஸ் ஒரு சீட் கூட பெறவில்லை. கேரளா ஹிந்துக்கள் நன்றாக அரசியலை பார்க்க ஆரம்பித்துள்ளனர்... 2008 ஆண்டு அடுத்த தலைமுறை பங்களாதேசி முஸ்லிம்கள் உருவாயினர். உணவு,உடை மற்றும் தங்கும் இடம் அல்ல, இப்போது அவர்களுடைய முக்கிய நோக்கம் ஜிஹாத். எனவே தங்களது பழைய தலைமுறையினர் காங்கிரஸ் கட்சிக்கு காட்டிய நன்றி அவர்களுக்கு பிடிக்கவில்லை.. [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05

கேரளம் கேவலமான கதை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கேரளத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கிஸ்தான் எனும் தனி நாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த தென்னகப் பகுதி கேரளவில் உள்ள மலபார். அப்போதிருந்து முகமதியத் தீவிரவாதம் நாளொரு கொலையும், பொழுதொரு ஆக்கிரமிப்புமாய் பாக்கிஸ்தான் உதவியுடன் இங்கு பிரம்மாண்டமாகப் பரவி விட்டது. [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey