Posts Tagged ‘ இந்து உரிமைகள் ’

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04

கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பு முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யார் அவர்? [மேலும்..»]

தஞ்சை புதுப்பட்டினத்தில் அந்நிய மத ஆக்கிரமிப்பு, தாக்குதல்!

ஊர் சிவன் கோயில் குளத்தை ஆக்கிரமித்து, இந்துக்களின் எதிர்ப்பையும் மீறி மசூதி விரிவாக்கப் பட்டுள்ளது. காவல்துறை ஏழை இந்துக்களின் புகார்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் விட்டு, முஸ்லிம்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போய் வருகின்றனர்... பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த இந்து இயக்கத் தலைவர்கள் மீது மசூதி வாசலில் அதிரடி தாக்குதல் நிகழ்ந்தது. [மேலும்..»]

இந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் தங்களின் ஒற்றுமை காரணமாக மதத் தலைமையின் வேண்டுகோளை ஏற்று வாக்களிக்கின்றனர்... இந்துக்கள் அரசியல் அநாதைகள் ஆகி விடாமல் தடுத்திட, இந்து சமுதாய நலன் காத்திட-- இந்து சமய குருநாதர்களின் திருவடிகளை வணங்கி அவர்களின் நல்லாசிகளுடன் துவக்கப்பட்டுள்ள 'இந்து ஓட்டு வங்கி'க்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தரும்படி... அந்த ஓட்டைக் கையில் வைத்துள்ள நாம் தேச பக்தியோடும் தெய்வ பக்தியோடும் இந்து ஓட்டு வங்கியில் பதிவுசெய்து நாட்டு நலன் காத்திடுவோம். [மேலும்..»]

ஆலயச் சிற்பங்களைச் சிதைக்கும் அறநிலையத்துறை

கோயிலின் உயரதிகாரி, கோயிலின் புராதனத் தன்மையையோ அல்லது மகிமையையோ கணக்கிலெடுக்காமல், உண்டியல் அதிக வசூல் செய்யும் கோயில் முதல் வகை, அடுத்த அதிக வசூல் செய்யும் கோயில் இரண்டாம் வகை என்றே பிரிக்கின்றனர்... அறநிலையத் துறை சட்ட திட்டங்களில், பிற மதத்தினருக்கு காண்ட்ராக்ட் தரக்கூடாது என்று உள்ளது. எங்கே போனது விதி?... ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஒரே கடவுளாய் இருப்பவரைக் கட்டம்கட்டி, சிறப்பு வழி, பொது வழி எனப் பிரித்து, கிட்டப் பார்வையாகவும், தூரப் பார்வையாகவும் பார்க்க வைத்து, கல்லாக் கட்டுவது யார்?... பிற மதத்தினர் அரசு சார்ந்த துறைகளின் மூலமாக அவர்களது வழிபாட்டுத் தலங்களைப் பேணி... [மேலும்..»]

இந்து எதிரிகளான எமகிங்கரர்கள்

இன்று பாரதம் ஆறு எம கிங்கரர்களிடம் சிக்கித் தவிக்கிறது-- முல்லா, மிஷினரி, மார்க்ஸிஸ்ட், மெக்காலே, மீடியா, மெய்னோ... எனவே இந்துக்கள் ஒற்றுமையுடன் தங்களை குருஷேத்திர யுத்தத்திற்குக் காலம்தாழ்த்தாது தயார்படுத்திக் கொள்வது அவசியமாகும். மீண்டும் ’வந்தே மாதரம்’ கோஷம் எழுப்பும் நேரம் நெருங்கிவிட்டது. 200 ஆண்டுகள் போராடி வெள்ளையர்களை வெளியேற்றிவிட்டு, அல்பத்தனமாக ஒரு வெள்ளைக்காரியின் காலடியில் நாட்டைக் கொடுத்திருப்பது... [மேலும்..»]

கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா

பிரதமர் மன்மோகன் சிங், சிறுபான்மையோர் நலனுக்கான 15 அம்சத் திட்டத்தை 2006–ஜூன் மாதம் அறிவித்தார். அதன்படி மதவாத அடிப்படையில் கிறுத்துவ, முகம்மதிய மாணவர்களுக்கு மட்டுமே கல்வி வசதியில் முன்னுரிமை தரப்படுகிறது. இந்துக்களுக்கு இனி இருண்ட காலமே. [மேலும்..»]

சாதியம் குறித்து சுவாமி தயானந்த சரஸ்வதியின் அறிக்கை

பிறப்படிப்படையிலான எவ்விதக் கொடுமைக்கும் அடக்குமுறைக்கும் வேதங்களில் எவ்வித ஆதாரமும் இல்லை... நமது நாடு அந்நியர்களிடமிருந்து சுதந்திரமடைந்த பிறகு நம் ஜனநாயகத்தில் நம் அரசியல் சக்திகள் சாதியத்தை தங்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காகப் பயன்படுத்தியுள்ளன... ஹிந்து தர்ம ஆச்சார்ய சபா மானுட சுயமரியாதையையும் சமூக சமரசத்தையும் பேணி வளர்ப்பதில் தன்னை அர்ப்பணித்துள்ளது. [மேலும்..»]

இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 2

December 7, 2010
By

சராசரி மக்கள் தொகை வளர்ச்சியை விடவும் அதிகமாக,1991 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஏன் இவ்வளவு பயங்கரமாக அதிகரித்துள்ளது?... வரும் ஆண்டுகளில் 30வது சட்டப் பிரிவு விளைவிக்கும் தாக்கம் பெரும்பான்மையினரின் முன்னேற்றத்திற்கான வாசல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடிக் கொண்டே வரப் போகிறது.இது ஏதோ கற்பனையான ஊகம் அல்ல. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரின் கோட்பாடு சார்ந்த ஆய்வினால் உறுதிப்படுத்தப் பட்டு, சரியான தவல்களின் அடிப்படையில் கூறப்படும் அறிவுபூர்வமான விளக்கம்... [மேலும்..»]

இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? – 1

December 2, 2010
By

கிறிஸ்தவர்களைப் பொறுக்கி எடுத்து முன்னேற்றுவதற்காக இந்திய மக்களின் வரிப்பணம் மானியமாக செலவாகிக் கொண்டிருக்கிறது... வளர்ந்துவரும் ஒரு நவீன தேசம் தனது குடிமக்களின் ஒரு பிரிவினருக்கு எதிராக, அதுவும் பெரும்பான்மையினருக்கு எதிராக இப்படி பாரபட்சமாக நடந்து கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத விஷயம்.. இந்திய மக்கள் தொகையில் 2.3 சதவீதம் (2001 சென்சஸ் படி) உள்ள கிறிஸ்தவர்கள், இந்தியாவிலுள்ள 22 சதவீதம் கல்வி நிறுவனங்களைத் தங்கள் கட்டுப் பாட்டில் வைத்துள்ளார்கள். அதாவது தங்கள் எண்ணிக்கையைப் போல 10 மடங்கு கல்வி நிறுவனங்கள்... [மேலும்..»]

இந்து அறவழிப் போராட்டம், சமூகசேவை: நிதியுதவி தேவை

தமிழகம் முழுக்க இதுபோன்று இந்து தர்ம நலன் காக்கும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட எமது அமைப்பைச் சார்ந்தவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளனர். இவர்களது குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திடவும், தொண்டர்கள் மேல் போடப் பட்டுள்ள வழக்குகளை சந்திக்கவும், தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதியுதவி தேவைப் படுகிறது... இரத்த தானம், கண் தானம் ஆகிய சேவைகளில் எமது அமைப்பினர் முன்னிலை வகிக்கின்றனர். திருவிளக்கு வழிபாடுகள், சமய வகுப்புகள், உழவாரப் பணிகள் ஆகியவை பல பகுதிகளில் நடத்தப் படுகின்றன... [மேலும்..»]