Tag: உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்

உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத், பத்ரி நாத் அமைந்துள்ள பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு நடைபெற்று இருக்கிறது. புனித கங்கை அன்னையும், யமுனை அன்னையும் தன் ஊழி நடனத்தை ஆடியிருக்கிறார்கள். இந்துக்களின் புனித யாத்திரைக்காலமான இந்த நாள்களில் உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசங்களில் பெய்த பெரு மழையால்…

உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளிப் பேரிடரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் மரணித்துள்ளனர். அவர்களுக்கு நமது இதய அஞ்சலி. உற்றாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இமயச் சாரலில் உள்ள நூற்றுக் கணக்கான மலைக்கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. பாரதத்தின்…