Posts Tagged ‘ எல்டிடிஇ ’

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கைத் தேர்தல் முடிவு புதிய விடியலைத் தருமா?

இலங்கையில் அதிகாரப் பரவல் சாத்தியமாக வேண்டும்; ஈழத்தமிழர்களும் மாகாண சுய ஆட்சியைப் பெற வேண்டும்; வடக்கு, கிழக்கு மாகாணங்களிலிருந்து ராணுவம் வெளியேற வேண்டும்: போர்க்காலக் காயங்கள் ஆற்றப்பட வேண்டும்; குடிபெயர்ந்த தமிழர்கள் மறுகுடியமர்த்தப்பட வேண்டும்; போர்க்குற்றங்கள் தண்டிக்கப்பட வேண்டும். சிங்கள ஆதிக்கம் குறைக்கப்பட்டு உண்மையான சமஷ்டிக் குடியரசாக இலங்கை மலர வேண்டும். இந்தியாவுடன் பிராந்தியரீதியான நல்லுறவை இலங்கையின் புதிய அதிபர் சிறிசேனா வலுப்படுத்த வேண்டும். அப்போது பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசால் முடியும். இவை அனைத்தும் நடக்குமா? நல்லது நடக்கும் என்று நம்புவோம். [மேலும்..»]

இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!

September 28, 2013
By
இலங்கைத் தமிழர் வாழ்வில் புதிய ஒளிக்கீற்று!

கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டுப் போராலும், நிச்சயமற்ற அரசியல் சூழலாலும் பந்தாடப்பட்ட இலங்கை வாழ் தமிழர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் மலர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள வடக்கு மாகாணத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலில் மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வென்று, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழரின் வாழ்வில் புதிய நம்பிக்கை ஒளிக்கீற்றை உருவாக்கியுள்ளது. இலங்கையில் சிங்கள அரசியல்வாதிகளின் எதேச்சதிகாரப் போக்காலும், ஆதிக்க உணர்வாலும் அங்குள்ள தமிழர்கள் நசுக்கப்பட்டு வந்ததால் எழுந்த எதிர்ப்புணர்வே அங்கு ‘தனித் தமிழ் ஈழம்’ என்ற கோரிக்கை எழக் காரணமானது. ஆரம்பத்தில் ஒரு அரசியல் கோரிக்கையாக முன்வைக்கப்பட்ட ஈழம், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்... [மேலும்..»]