Posts Tagged ‘ ஐ.ஏ.எஸ் ’

திருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா!

திருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா!

விவேகானந்தர் 150-வது பிறந்த ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, திருப்பூர் அறம் அறக்கட்டளை, 150 ஏழை தலித் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ் நுழைவுத் தேர்வு பயிற்சியை முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. தில்லியின் புகழ்பெற்ற சங்கல்ப் ஐ.ஏ.எஸ்.ஃபோரம் அமைப்புடன், அதன் தமிழக வழியொற்றியான சுவாமி விவேகானந்தா ஐ.ஏ.எஸ் அகாடமி உடன் இணைந்து இந்த பயிற்சி வழங்கப் பட இருக்கிறது. இந்தப் பயிற்சியின் துவக்க விழா டிசம்பர்-6 (வியாழன்) காலை 10.30 மணிக்கு திருப்பூர் பார்க் கல்வி நிறுவனத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடக்கிறது. போதிசத்வ அம்பேத்கர் பரி நிர்வாணம் அடைந்த இந்த மகத்தான டிசம்பர் 6 ஆம் நாளான இன்று இந்த... [மேலும்..»]