Posts Tagged ‘ கட்டுரை ’

இந்துத்துவம் என்றால் என்ன? – கட்டுரைப் போட்டி

இந்திய தேசிய நலன் நாடும் சிந்தனைகளை வளர்த்தெடுத்து வரும் Centre Right India இணையதளம், “இந்துத்துவம் என்றால் என்ன?” என்ற தலைப்பில் சிந்தனாபூர்வமான எழுத்துக்களை வேண்டி கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம், கன்னடம், ஹிந்தி ஆகிய எந்த மொழியிலும் இருக்கலாம். செப்டம்பர்-30ம் தேதிக்குள் கட்டுரைகள் இணையதளத்தை வந்தடைய வேண்டும். கட்டுரைப் போட்டி குறித்த விதிமுறைகள், மேலும் விவரங்கள் இங்கே. [மேலும்..»]

பண்பாட்டைப் பேசுதல்: தமிழ்ஹிந்து வெளியிடும் முதல் நூல்!

இந்துத்துவம் சாதிய ஆதரவு சித்தாந்தமா? சைவம் சமணர்களைக் கழுவேற்றி வளர்ந்த மதமா? உலக கிறிஸ்தவ நிறுவனங்கள் உண்மையிலேயே இந்தியாவைக் குறிவைத்து மதமாற்றத் திட்டங்கள் தீட்டுகின்றனவா? ஔரங்கசீப்பின் கோயில் இடிப்புகள், திப்பு சுல்தானின் செயல்கள், தீவிரவாதிகளின் குண்டுவெடிப்புகள் - இவற்றிற்கிடையே தொடர்பு இருக்கிறதா? முட்டாள் புராணக் கதைகளால் சமுதாயத்திற்கு ஏதாவது பயன் உண்டா? - சமூகம், வரலாறு, இலக்கியம், சமயம், கலாசாரம் தொடர்பான இத்தகைய கேள்விகளுக்கு விடைதேடிக் கொண்டிருப்பவரா நீங்கள்? நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. [மேலும்..»]

விடியல்பாட்டு

விடியல்பாட்டு

வைகறைக் கணத்தைக் குறிக்க முடியாமல், அதிகாலைப் புலர்வின் அற்புத அழகை விவரிக்கவொண்ணாமல், தோற்றுத் தோற்றுத் தோத்திரம் செய்கின்றன வேதங்கள்! நான் அந்த மந்திரக் கணத்தை, ஒரு மாதிரியாகக் கவனித்து வைத்திருக்கிறேன்! [மேலும்..»]