Posts Tagged ‘ கல்லறை ’

நகரம் நானூறு – 5

நகரம் நானூறு – 5

"கல்லறைமேல் வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!" வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் - பாழுலகில் தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால் இப்படியும் உண்டே இடம். [மேலும்..»]