Posts Tagged ‘ காஷ்மீர் ’

அரசியல், நிகழ்வுகள், பிறமதங்கள்

மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

மியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி

தங்களது இடம், வாழ்வுரிமை, கலாச்சாரம் ஆகியவை பறிக்கப்படும் அபாயம் நேரும் காலத்தில் வேறு வழி இல்லாமல் ராக்கைன் மக்கள் ரொஹிங்கியாக்களை வெளியேறுமாறு கட்டாயப்படுத்தவும், மறுத்தவர்களை மிரட்டவும் தாக்கவும் தொடங்கினார்கள். இதில் சிலர் இறந்து போக ரொஹிங்கியாக்கள் திரும்ப தாக்கியதில் ராக்கைன் மக்களும் சிலர் இறந்தார்கள். இதில் தான் பிரச்சனை பெரிதானது. புத்த மதம் அழிந்து இஸ்லாம் அந்த இடத்தில் பரவும் அபாயம் இருந்தது. அதற்கு ஏற்றாற்போல 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியாக்கள் அந்த பகுதியில் இருந்தனர். நிலைமை அப்படியே இருக்குமா? வெடித்தது கலவரம்... உலகம் முழுதும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்தை, ”மதத்தில் இருந்து வேறுபடுத்தி பார்க்க... [மேலும்..»]

அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

காந்திஜியும்  சியாமா பிரசாத் முகர்ஜியும்

அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”... காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன.... [மேலும்..»]

பயங்கரவாதம், பிறமதங்கள், வரலாறு

வன்முறையே வரலாறாய்… – 17

April 29, 2014
-
வன்முறையே வரலாறாய்… – 17

அன்பு வழியில் மதமாற்றம் செய்ய விரும்பும் எந்த ஒரு சூஃபியும், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்துக்களை கூட்டம், கூட்டமாகக் கொல்வதினைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கமாட்டார். ஆனால் சூஃபிக்கள் அதற்கு நேரதிரான முறையில்தான் நடந்து கொண்டதாக ஒவ்வொரு இஸ்லாமிய வரலாற்றாசிரியனும் எழுதி வைத்துச் சென்றிருக்கிறான். இன்றைக்கு இந்திய இந்துக்களால் பெரு விருப்பத்துடன் வணங்கப்படும் க்வாஜா மொய்னுதீன் சிஸ்தி, நிஜாமுதீன் அவுலியா, ஷேக் ஷா ஜலால் போன்ற சூஃபிக்களும் இப்படிப் பட்டவர்கள் தான், இந்துக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்துவதனையும், கொள்ளையடிப்பதினையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இங்கே வந்தவர்கள் தான். இதை இந்திய இந்துக்கள் இன்றைக்கு மறந்து விட்டார்கள். காலத்தின்... [மேலும்..»]

சமூகம், தேசிய பிரச்சினைகள், பிறமதங்கள்

முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்

முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்: தேசியத்தில் சங்கமிக்கும் இஸ்லாமியர்கள்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மறைந்த முன்னாள் தலைவர் சுதர்ஷன்ஜி அவர்கள் வழிகாட்டுதலிலும், சங்கத்தின் மூத்த பிரசாரகர் இந்திரேஷ் குமார் அவர்களின் அயரா உழைப்பாலும் முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச் (முஸ்லிம் தேசிய பேரவை) என்ற அமைப்பு 2002ம் வருடம் உருவாகியது. கடந்த 12 ஆண்டுகளாக தேசபக்தியும் இந்தியப் பண்பாட்டு உணர்வும் கொண்ட முஸ்லிம் சமுதாய மக்களிடையே சிறப்புற செயல்பட்டு வளர்ந்து வருகிறது. பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பசுப் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த அமைப்பு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளது. கீழ்க்கண்ட கட்டுரையில் இந்த அமைப்பு கடந்து வந்த பாதையையும்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், விவாதம்

அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?

அரசியல் ஷரத்து 370 ஐ பற்றிய விவாதம் தேவையா?

ஜம்முவில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் பிரதம வேட்பாளரும், குஜராத் மாநில முதல்வருமான திரு.நரேந்திர மோடி அவர்கள், அரசியல் ஷரத்து 370வது பிரிவு காஷ்மீர் மக்களுக்கு நன்மை அளிக்கிறதா என்பது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும்’  என்றார்.  மோடி தெரிவித்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர்கள் வழக்கம் போல் தங்களது எதிர்ப்பை தெரிவித்து விட்டார்கள்.  இவர்களுடன் கூட்டு சேர்ந்துக் கொண்டு மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்கள்.  ஆனால் மக்கள் ஜனநாயக கட்சியின் எதிர்ப்பின் காரணமாக  தெரிவித்த கருத்து வன்மையாக கண்டிக்க தக்கது.  ‘காஷ்மீர் மாநிலத்திற்கு... [மேலும்..»]

அறிவிப்புகள்

காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

காஷ்மீர் நேற்று இன்று நாளை – திருப்பூரில் கருத்தரங்கம்

அக்டோபர்-27  ஞாயிறு காலை 10 மணிக்கு.  திரு. ஆறுமுகம், காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு) மற்றும் திரு. புரபுல் கேத்கர், ஆசிரியர், ஆர்கனைசர் வார இதழ்  –  கலந்து கொள்கின்றனர்.  இடம்: குஜராத்தி திருமண மண்டபம்.  அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே.. [மேலும்..»]

அரசியல், சமூகம், நிகழ்வுகள்

காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

காங்கிரஸ் அரசு மீது இந்துக்களின் குற்றப் பத்திரிகை

ஹிந்துகளின் அறியாமையே காங்கிரசின் பலம். இப்படியே வளர்ந்துவிட்ட ஹிந்துக்களின் அறியாமையை விலக்க நாம் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பதால் நாடு எதிர்நோக்கியுள்ள தீமைகளை விளக்கி சொல்ல வேண்டும். காங்கிரஸ் அரசாங்கத்தின் ஹிந்து விரோத, தேசியவிரோத கொள்கைகளை பொதுமக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டப் பட வேண்டும். காங்கிரஸ், அன்று மத அடிப்படையில் ஒரு கருவியாக இருந்து நாட்டை பிரித்தது. இப்போது இந்துக்களை வஞ்சித்து மைனாரிட்டிகளை திருப்தி படுத்துகிறோம் என்று நாட்டை நாசப் படுத்தி வருகிறது. நீங்கள் நேர்மையானவர், தேசியத்தின் மீது மனமார பற்றும் நம்பிக்கையும் கொண்டவர், இருந்தும் காங்கிரசிற்கு ஒட்டு அளிப்பவர் என்றால் இந்த கட்டுரை உங்களுக்குத்தான்..... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள், பொது

இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்

இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்

1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக 2013-ம் வருடம், ஏப்ரல் மாதம் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள  லடாக் பகுதியில் அமைந்துள்ள தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi ) என்ற இடத்திற்குள்  அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், ராணுவத்தினர் தங்குவதற்குறிய கூடாரங்களும்  அமைத்துள்ளார்கள், , அப்பகுதியிலிருந்து வெளியேறவும் மறுத்து வந்தார்கள், பின்னர் 20 நாட்கள் கழித்து சீனா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். .  நட்பு என்ற முறையில் இந்திய... [மேலும்..»]

இலங்கைத் தமிழர், கதைகள், நாடகம்

விதியே விதியே… [நாடகம்] – 5

விதியே விதியே… [நாடகம்] – 5

பிரதமர்: உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்... குழந்தை: விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், இந்து மத மேன்மை, பயணங்கள்

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

மதங்களைக் கடந்த பண்பாடெனும் ஆணிவேர்: ஹிந்துத்வம் – 2

அயாஸ் ரஸூல் நஸ்கி எழுதுகிறார் - “எனக்கு ஸ்ரீநகரின் ஹரிபர்வதம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சாரதா பீடம். அது என் மூதாதையர்கள் நடந்து சென்ற பாதை. தத்தாத்ரேய கணேஷ் கௌலின் மூதாதையர்களும் கடந்து வந்த பாதை. பீர் ஷேக் ஹம்ஸா மக்தூம் சாஹேபின் மூதாதையர்கள் வந்த பாதையும் அது தான்....க்ருஷ்ண கங்கா நதிக்கரையின் மறுபக்கம் இரண்டு மலைகளுக்கிடையே சூரிய கிரணங்கள் தலைநீட்ட, மெல்லிய மஞ்சள் ஒளியில் க்ருஷ் ணகங்காவின் நீரோட்டம் அப்போது தனி இருள் - ஒளி நர்த்தனமாகத் தெரிந்தது. இதோ என் எதிரே சாரதா ஆலயம்.... [மேலும்..»]