
நாடாளு மன்றம் மீதான தாக்குதலில் மரண தண்டனை விதிக்கப் பட்ட முகமது அப்சல் குரு ஒரு வழியாக, தில்லி திஹார் சிறையில் பிப். 9-ம் தேதி தூக்கிலிடப் பட்டிருக்கிறார். 2006-ம் ஆண்டிலிருந்தே அப்சல் குரு மீதான தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆயினும் சிறுபான்மையினரின் வாக்குவங்கி மீதான பாசத்தில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி…