Posts Tagged ‘ குங்குமம் ’

தன்வினை தன்னைச் சுடும்

தன்வினை தன்னைச் சுடும்

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்ற பழமொழியை நமது முன்னோர் தெரியாமல் சொல்லவில்லை. அதிகார பலமும் பணபலமும் இருக்கும்போது ஆடாத ஆட்டம் ஆடினால் என்ன ஆகும் என்பதற்கு பல சான்றுகள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்தப் பட்டியலில் விரைவில் சேர உள்ளது சன் தொலைக்காட்சிக் குழுமம். இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் குழுமம் பிரமாண்டமானது. உலக அளவில் ஸ்டார் குழுமம் கோலோச்சுவது போல, இந்தியாவின் தென் மாநிலங்களில் மாபெரும் ஊடக சக்தியாக கோலோச்சி வருவது சன் குழுமம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 33 தொலைக்காட்சி சேனல்களை நடத்திவரும் சன்... [மேலும்..»]

வேப்பிலைக் கொடியும் வேளாங்கண்ணி மாதாவும்

September 17, 2010
By

அரசியல் தலைவருங்க பூரா இந்துக்களுக்கு எதிரா நடந்துக்கறதையே இந்தம்மாவுக்கு காட்டுற விசுவாசமா நினைச்சிருக்காங்கன்னா பாத்துக்கயேன்... வேப்பிலையைக் கொப்போட பறிச்சு கயித்துல சரம் மாதிரி கட்டி ஊர்ல இருக்கற எல்லாத் தெருக்கள்லயும் கட்டி வெப்பாங்க. கொடியேத்தின நாள் முதலா யாரும் ஊருக்குள்ள வரக்கூடாது. ஊருக்குள்ள இருந்து யாரும் வெளிய போகவும் கூடாது. [மேலும்..»]