Posts Tagged ‘ குடியுரிமை சட்டத்திருத்தம் ’

“மினி பாகிஸ்தான்” திருப்பூர் மங்கலத்தை அதிரவைத்த இந்து ஒற்றுமை

மங்கலம் என்ற பெயரை பாகிஸ்தான், சிரியா, அரேபியா என்று மாற்றி விடுவார்களோ என்ற அளவு இஸ்லாமியர்களின் கும்பல், மக்கள் தொகை திருப்பூரில் உள்ள மங்கலம் பகுதியில் பெருகி வந்தது. அங்குள்ள இந்து பெண்களைக் குறிவைத்து லவ் ஜிஹாத், ஹை டெசிபலில் கூம்பு வடிவ ஒலி பெருக்கியில் அலறுவது, தேர் திருவிழா, சுவாமி புறப்பாடு இவைகளை அராஜகமாக தடுப்பது. மீறி வந்தால் சூழ்ந்து கொண்டு தாக்குவது, பெண் பக்தர்களை பாலியல் ரீதியாக துன்பப்படுத்துவது , கோவிலில் செய்யும் பூஜைகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துகிறது என்று டார்ச்சர் செய்வது, வாரம் ஒரு முறை கூலிக்கு மாரடிக்கும் திக,... [மேலும்..»]

குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு

பாஜகவை எதிர்ப்பதற்காக, பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், ஆப்கானிஸ்தானிலும் மோசமான நிலையில் வாழும் இந்துக்களின் எந்த ஒரு அவலநிலையையும், கிறிஸ்துவர்களின் அவலநிலையையும் பேசக்கூடாது என்று இங்கே ஒரு அறிவுஜீவி வர்க்கம் நினைக்கிறது. இந்துக்கள் பாஸிஸ்டுகள், இந்து மதமே கேவலமானது, இந்துக்கள் கொன்றொழிக்கப்பட்டால் அது நல்லதுதான் என்று அளவுக்கு இவர்களது மனத்தில் இந்து மதத்துக்கும் இந்துக்களுக்கும் எதிரான கடும் வெறுப்பு நச்சாக ஆக்கிரமித்திருக்கிறது... இதன் மூலம் குடியுரிமை பெறப்போகும் மக்களின் எண்ணிக்கை 31313 பேர்கள் மட்டுமே. 2014க்கும் அப்புறம் இந்தியாவுக்குள் வந்த மக்களுக்கு குடியுரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை. ஏற்கெனவே இங்கே இந்தியாவின் குடிமகன்களாக வாழும் எவருடைய குடியுரிமையையும் இந்த... [மேலும்..»]