Posts Tagged ‘ குடைவரைக் கோயில்கள் ’

கலைகள், கோயில்கள், பயணங்கள், வரலாறு

ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

January 4, 2014
-
ஒரு கர்நாடகப் பயணம் – 3 (பாதாமி)

மிகப் பெரிய பாறைகளின் அடிப்பகுதியைக் குடைந்து குடைந்தே உருவாக்கப் பட்டுள்ள ஒற்றைக் கல் கோயில்கள் இவை. உள்ளே தண்ணென்ற குளிர்ச்சியுடன் இருக்கின்றன. மொத்தம் நான்கு குகைக் கோயில்கள். ஒவ்வொன்றிலும் கருவறையும், தூண்களுடன் கூடிய மண்டபங்களும், அற்புதமான சிற்பங்களும் உள்ளன.... கீழே தெரியும் பிரம்மாண்டமான குளம் அகஸ்திய தீர்த்தம். குளத்தின் மூன்று புறமும் மலைகள். ஒரு புறம் பாதாமி நகரம். குளத்தில் இறங்கிச் செல்ல நீண்ட படிக்கட்டுகள் எல்லாப் பக்கங்களிலும் அமைக்கப் பட்டுள்ளன... சாளுக்கிய கலைப் படைப்புகளை காஞ்சி, மகாபலிபுரத்தில் உள்ள பல்லவ சிற்பங்களுடன் ஒப்பிடுவது தவிர்க்க முடியாதது. இரண்டும் ஒரே காலகட்டத்தைச் சார்ந்தவை என்பதால் ஒரே... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம்

தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

தேவன்குறிச்சி – சிறுமலையில் பெருந்தெய்வங்கள்

தே. கல்லுப்பட்டியிலிருந்து நடந்தும் (3 கி. மீ) அல்லது நகரப் பேருந்திலும் செல்லலாம். மலையை ஒட்டிய பாதை. உங்கள் இடப்புறம் ஒரு குட்டை. தண்ணீர் நிறைந்திருக்கும் நேரம் அதில் ஒரு ஆமை மூழ்கி இருப்பதுபோலவும் அதன் தலையும், ஓடும் மட்டும் வெளித்தெரிவதுபோலவும் தெரியும் ஒரு பாறை இருக்கும்.. மலை ஏறும் அனுபவம் மிக ரம்மியமான ஒன்று. கடைசி ஐந்து நிமிடங்கள் மலை மிகவும் செங்குத்தாகச் செல்லும். செல்லும் வழியெங்கும் விதவிதமான செடிகளைக் காணலாம். [மேலும்..»]

அரசியல், வரலாறு

நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து

நரசிங்கம் – மதுரை யானைமலைக்கு வந்த ஆபத்து

இஸ்லாமியப் படையெடுப்புகளில் நடந்த இந்துமதக் கோயில்களின் அழிப்பும், ஒழிப்பும் இன்று நவீன பகுத்தறிவுவாதிகளால் அதைவிடத் திறமையாகச் செய்யப்படுகிறது. அன்று நாம் அனைவரும் ஒற்றுமையாய் இருந்தோம் எதிர்த்தோம். இன்று நாத்திகம் பேசுபவர்களின் அரசு நடைபெறும்போது, கோவில்கள் நிர்வகிக்கப் படும்போது இது எல்லாம் நடக்கும்தான். [மேலும்..»]