Tag: கையேடு

பசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு

விவேகானந்த கேந்திரம் வெளியிட்டுள்ள “பசுமை விவசாய தொழில்நுட்பங்கள்” என்ற இந்த நூல் நம் பாரம்பரிய அறிவைச் சார்ந்த பசுமைத் தொழில்நுட்பங்களை அழகிய வண்ண புகைப்படங்களுடன் அளிக்கிறது. மண்புழு உரம், மண்புழு உர நீர், உயிர் நீர், கம்போஸ்ட் டீ, பஞ்சகவ்யம், மீன் அமினோ, அஸோலா ஆகிய தொழில்நுட்பங்களை செய்முறை விளக்கங்களுடன் தருகிறது. விவசாயிகளுக்கும், பசுமை வேளாண்மை…