Posts Tagged ‘ கோவை குண்டு வெடிப்பு ’

அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்

அண்டிவரும் ஐ.எஸ். அபாயம்

  ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவர் அண்மையில் மேற்கு வங்க காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்த தகவல்களால் தமிழக காவல்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அந்த இளைஞர் கடந்த ஆறு ஆண்டுகளாக திருப்பூரில் குடியிருந்த தகவல்தான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம். மோஸி (எ) மஜ்னு (எ) மொஸிருதீன் என்ற 27 வயது இளைஞர், மேற்கு வங்கம் செல்லும் வழியில் பர்துவான் ரயில்நிலையத்தில் கடந்த ஜூலை 3—இல் கைது செய்யப்பட்டார். தனது சொந்த ஊரான பிர்பும் மாவட்டத்திலுள்ள லாம்பூர் செல்லும் வழியில் அவர் சிக்கினார். அவரது சொந்த ஊர் அதுதானா, அல்லது... [மேலும்..»]

நீலகிரியில் இந்து இயக்கத்தவர்கள் மீது கொடூரத் தாக்குதல்கள்

உதகையில் தமிழ்ப் புத்தாண்டு அன்று கூட்டம் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த இந்து முன்னணி மாவட்டச் செயலர் மஞ்சுநாத்தை 20 இரு சக்கர வாகனங்களில் தொடர்ந்து வந்த முஸ்லிம் இளைஞர்கள் ஆட்டோவை மறித்து, நடுரோட்டில் அரிவாள், இரும்புக் கம்பிகள், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக த.மு.மு.க அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப் பட்டனர்... குன்னூரில் இத்தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பற்றீய செய்திக்கான சுவரொட்டியை ஒட்டிக் கொண்டிருந்த இந்து முன்னணி செயல்வீரர்களுடன் 100-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் திரண்டு வந்து தகராறில்... [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05

கேரளம் கேவலமான கதை சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கேரளத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கிஸ்தான் எனும் தனி நாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த தென்னகப் பகுதி கேரளவில் உள்ள மலபார். அப்போதிருந்து முகமதியத் தீவிரவாதம் நாளொரு கொலையும், பொழுதொரு ஆக்கிரமிப்புமாய் பாக்கிஸ்தான் உதவியுடன் இங்கு பிரம்மாண்டமாகப் பரவி விட்டது. [மேலும்..»]

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04

கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று. கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பு முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யார் அவர்? [மேலும்..»]

இதுவும் அறம்தான்

அவன் நன்றாக ஹாக்கி விளையாடுவான். ஒரு நாள் ஹாக்கியில் தங்கபதக்கம் வாங்கிக்கொடுப்பேன். என் பெயர் எல்லா பேப்பர்களிலும் வரும் என்று சொல்லுவான். அவன் பெயர், புகைப்படம் எல்லா பேப்பர்களிலும் வந்தது. அவன் பிணத்துடன் கதறி அழும் அவன் தாயின் படம் நக்கீரன் தொடங்கி எல்லா பேப்பர்களிலும் வந்தது. ஒரே மகன். [மேலும்..»]

மதானி: வளரும் பயங்கரவாதத்தின் ஒரு மாதிரி – 2

“.. இன்றைய தி.மு.க அரசு மதச்சார்பற்ற ஆட்சி செய்வதால் அல் உம்மா போன்ற இயக்கங்கள் இனி தேவையில்லை. நாங்கள் நடத்தியது பழிவாங்கும் செயலேயன்றி பயங்கரவாதத் தாக்குதல் இல்லை” என்கிறார் பயங்கரவாதி பாட்சாவின் மகன்... “கடவுளின் சொந்த தேசம்” என்று அழைக்கப் படும் கேரளம் தற்போது “பயங்கரவாதிகளின் சொந்த தேசம்” என்று ஆகிவிட்டது. ஜிகாத் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் படும் கேரள இளைஞர்கள் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிவைக்கப் படுகிறார்கள். [மேலும்..»]

கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்

கோவை குண்டு வெடிப்பு நினைவு தினம்

பெப்ருவரி 14, 2009. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதிகள் வைத்த குண்டுகளால் கோவையில் எழுபதுக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் இந்துக்கள் உயிரிழந்த கொடூரத்தின் நினைவுநாள். 11 ஆண்டுகளுக்குமுன் இதே நாளில் கோவை நகரின் பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பினால் உயிரிழந்த 50-க்கும் மேற்பட்ட எம் சகோதர சகோதரிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதுடன்... [மேலும்..»]