Tag: சத்தியசோதனை

எனது காந்தி: ஒரு ஸ்வயம்சேவகனின் பார்வையில்…

“ராமக்ருஷ்ணோ தயானந்தோ ரவீந்த்ரோ ராமமோஹன: ராமதீர்த்தோ(அ)ரவிந்தஸ்ச விவேகானந்த உத்யசா:  தாதாபாயீ கோபபந்து: திலகோ காந்திராத்ருதா: ரமணோ மாலவீயஸ்ச ஸ்ரீசுப்ரஹ்மண்ய பாரதீ” (ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் இருந்து) காந்தி என்ற பெயரை நான் முதன்முதலில் கேட்டது, ஒரு கேலிப்பொருளாக. அதுவும் ‘காந்தி’ என்ற சொல்லாலேயே நான் கேலி செய்யப்பட்டேன். அப்போது எனக்கு ஆறு வயது. பள்ளி முடிந்து வீடு…