
பேஸ்புக்கில் இந்து தர்மத்தின் பெருமைகள், இந்து சமுதாய பிரசினைகள் குறித்து பலர் எழுதி வருகின்றனர். இந்து எதிர்ப்பு பிரசாரங்களுக்கும் அருமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.. இத்தகைய தர்ம சேவகர்களை ஒன்றிணைத்தால் இன்னும் சிறப்பாக இணையத்திலும் அதோடு நேரடி களப்பணிகளிலும் ஈடுபடலாம் என்ற நோக்கத்துடன் சில குழுங்களும் தொடங்கப் பட்டுள்ளன. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட DHARM…