Posts Tagged ‘ சிக்கிம் ’

டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…

இந்திய- சீனப் போர் மீண்டும் நிகழுமானால், இரு தரப்பிலும் பலத்த சேதம் நிச்சயம். ஆனால், அது 1962 போல இருக்காது என்பது சீனாவுக்கும் தெரியும். ஆயினும் இந்தியாவைச் சீண்டுவதன் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனா முயல்கிறது. இனிமேல் அந்த நாடகம் எடுபடாது என்பதை மோடி அரசு வெளிப்படுத்திவிட்டது. அமைதிக்காக கைகுலுக்கும் அதேசமயம், எல்லையில் வீரர்களைக் குவிக்கவும் இந்தியா தயார் என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. [மேலும்..»]

இந்திய சீனா எல்லைப் பிரச்சினைகள்

1962க்கு பின் திட்டமிட்ட ரீதியில் சீனா பாரத தேசத்தின் மீது மறைமுகமாக ஒரு யுத்தத்தை நடத்தி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக 2013-ம் வருடம், ஏப்ரல் மாதம் 15ந் தேதி, சீன ராணுவத்தினர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 17,000 அடி உயரத்தில் உள்ள  லடாக் பகுதியில் அமைந்துள்ள தௌலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldi ) என்ற இடத்திற்குள்  அத்துமீறி நுழைந்தது மட்டுமில்லாமல், ராணுவத்தினர் தங்குவதற்குறிய கூடாரங்களும்  அமைத்துள்ளார்கள், , அப்பகுதியிலிருந்து வெளியேறவும் மறுத்து வந்தார்கள், பின்னர் 20 நாட்கள் கழித்து சீனா தனது படைகளை திரும்ப அழைத்துக் கொண்டார்கள். .  நட்பு என்ற முறையில் இந்திய... [மேலும்..»]

சிக்கிம் பூகம்ப நிவாரணத்துக்கு உதவுங்கள்!

இடைவிடாது பெய்யும் பலத்த மழை, அடுத்தடுத்த ஏற்பட்ட நிலச்சரிவுகள், துண்டிக்கப் பட்ட சாலைத் தொடர்பு போன்றவைகள் நிலைமையை இன்னும் மோசமாக்கி விட்ட நிலையில் மீட்புப் பணிகளை மிகுந்த சிரமத்திற்கிடையில்... ராஷ்டிரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) மற்றும் சேவாபாரதி தொண்டர்கள் பலர்... சிக்கிம் உங்களுடைய உதவியை நாடி நிற்கிறது... [மேலும்..»]