
இயேசு உயிர்த்தெழவில்லை என்று சமீபத்தில் இளையராஜா அறிவித்தார். இது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது. இளையராஜா சொன்னது முற்றிலும் சரியே என்றும் அதற்கான ஆதாரங்களையும் தொகுத்து இந்த உரையில் (Podcast) பதிவிட்டிருக்கிறேன். உலகில் இருக்கும் விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இயேசு உயிர்த்தெழவில்லை என்று திட்டவட்டமாகவும் ஆதாரத்துடனும் சொல்கிறார்கள். இந்த அரைமணி நேர உரையில் அவற்றைத் தொகுத்தளித்திருக்கிறேன். கிறிஸ்தவ…