Tag: சிவசேனா

நாடு முழுவதிலும் மோடி புயல்

16 வது லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மோடி புயலின் வேகம் அதிகரிப்பது க்ண்கூடாகவே தெரிகிறது, மார்ச் 14-ம் தேதி வெளியான என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பின்படி, அவர்கள் ஆய்வு செய்த 319 தொகுதிகளில் 166 தொகுதிகளை வெல்லும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளது தெரியவருகிறது. இதில் பாஜக மட்டுமே 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. (இக்கருத்துக் கணிப்பு…

பால் தாக்கரே – அஞ்சலி

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரே 17-நவம்பர் அன்று மரணமடைந்தார் காஷ்மீரம் முதல் இலங்கை வரை, பாதிக்கப் படும் இந்துக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியவர், இந்தியாவின் வர்த்தக நிதி மையமான மும்பை நகரம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகி சிக்கிச் சீரழியாமல் காத்தவர், விளிம்பு நிலை மக்களுக்கு அரசியலில் பங்களித்தவர். மகாராஷ்டிர மாநிலத்திலும் இந்திய தேசிய…

“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 2

மஹாராஷ்ட்ராவைப் பொறுத்த வரையில், சேனாக்கள் பிரிந்துள்ளதால் ஆரம்பத்தில் வளர்ச்சி ஏற்படுவது போல் தோன்றினாலும், அங்கே தமிழகம் போலல்லாமல், இரண்டு பலம் பொருந்திய பெரிய தேசிய கட்சிகளும், மூன்றாவதாக ஒரு பலம் வாய்ந்த பிராந்திய கட்சியும் இருப்பதால், அவர்கள் (சேனாக்கள்) அரசியலில் தொடர்ந்து பலம் பெறுவது மிகவும் கடினம். இருப்பினும் அவர்களின் அரசியல் என்னவோ கழகங்களின் அரசியலுக்குக் கொஞ்சமும் குறைந்தவை அல்ல.