5.3.2014-ம் தேதி மகாராஷ்டிரத்தில் உள்ள ஔரங்காபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி வரம்பு மீறிப் பேசியுள்ளார். பாரதிய ஜனதா கட்சி தனது பொதுக்கூட்டங்களில் “காங்கிரஸ் கட்சியை ஆட்சியை விட்டு வெளியேற்றுவோம் ” என்று பேசி வருவதை ஜீரணிக்க முடியாத ராகுல் காந்தி, மேற்படி பொதுக்கூட்டத்தில் “இந்தியாவிலிருந்து பிரிட்டீஷாரை வெளியேற்றியது போல், …