Posts Tagged ‘ சுமங்கலி கேபிள் விஷன் ’

தன்வினை தன்னைச் சுடும்

தன்வினை தன்னைச் சுடும்

‘ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்’ என்ற பழமொழியை நமது முன்னோர் தெரியாமல் சொல்லவில்லை. அதிகார பலமும் பணபலமும் இருக்கும்போது ஆடாத ஆட்டம் ஆடினால் என்ன ஆகும் என்பதற்கு பல சான்றுகள் சரித்திரத்தில் இருக்கின்றன. அந்தப் பட்டியலில் விரைவில் சேர உள்ளது சன் தொலைக்காட்சிக் குழுமம். இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் குழுமம் பிரமாண்டமானது. உலக அளவில் ஸ்டார் குழுமம் கோலோச்சுவது போல, இந்தியாவின் தென் மாநிலங்களில் மாபெரும் ஊடக சக்தியாக கோலோச்சி வருவது சன் குழுமம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் 33 தொலைக்காட்சி சேனல்களை நடத்திவரும் சன்... [மேலும்..»]

தொலைத் தொடர்புத் துறையில் மாறனின் திருவிளையாடல்கள்

நான் யாரையும் மிரட்டவில்லை எனத் தொடர் பல்லவி பாடும் தயாநிதி மாறன், தொலை தொடர்பு இலாகா பெற்ற கதை சன் டிவியின் வளர்ச்சியில் மிரட்டல் படலம் எவ்வாறு நடைபெற்றது சேனலில் தனது ஆதிக்கம் எவ்வாறு ஏற்பட்டது தொடர்ச்சியாகச் செய்தியாளர்களிடம் தான் தவறு செய்யவில்லை எனச் சில சான்றுகளைக் காட்டி வாதாடுவதில் தயாநிதி மாறன் கில்லாடிதான். நியாயமாக எழும் சந்தேகங்களுக்குக் கூட இது வரை தயாநிதி மாறனோ அல்லது திமுகவின் தலைவர் கலைஞரோ முறையான விளக்கங்கள் கொடுக்கவில்லை. [மேலும்..»]

கருணாநிதியும் பொய் மூட்டைகளும்

திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடல். லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு கருணாநிதி வெளியிட்ட அறிக்கை ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும் [மேலும்..»]