Tag: சு.சண்முகவேல்

மோடியின் திருச்சி உரை டி.வி.டி. தயார்!

தமிழகத்தின் திருச்சியில் ‘இளந்தாமரை மாநாடு’ செப்டம்பர் 26, 2013-இல் நடைபெற்றதை அனைவரும் அறிவர். பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார யாத்திரை திருச்சியிலிருந்தே துவங்கியது  எனலாம். கிட்டத்தட்ட 3.5 லட்சம் மக்கள் கூடிய இளந்தாமரை மாநாடு, தமிழக பாஜகவின் சரித்திரத்தில் ஒரு மைல்கல். இதை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே அந்தக் கூட்டத்தில் தெரிவித்துப்…