Posts Tagged ‘ சேவைப்பணிகள் ’

சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14

சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது.  இருநூறுக்கும் அதிகமான பல்வேறு  வகைப்பட்ட இந்து  அமைப்புகள் பங்கு பெறுகின்றன.  தமிழ்ஹிந்து இணையதளமும் ஒரு அரங்கு அமைத்துள்ளது. கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை. இடம்:  ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம்,  திருவான்மியூர். அனைவரும் வருக! ஆதரவு தருக! அழைப்பிதழ் கீழே.     [மேலும்..»]

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013

ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி 2013

சென்னை: பிப்ரவரி 19 முதல் 24 வரை, நூற்றுக் கணக்கான இந்து ஆன்மீக, சமூகசேவை அமைப்புகள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்காட்சி. பிப்-19 (செவ்வ்வாய்) மாலை 5 மணிக்கு துவக்க விழா. எல்.கே.அத்வானி, சுவாமி ஆசுதோஷாந்தர், சுவாமி ஓங்காரானந்தர் மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொள்கின்றர். இடம்: ஏம்.எம்.ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே. [மேலும்..»]

ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !

நூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவரி 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. வாருங்கள்! ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம். அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]

திருப்பூரில் பாரதியார் குருகுலம்

திருப்பூரில் இயங்கி வரும் பாரதியார் குருகுலம் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது. [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey