Tag: ஜமாத்-இ-இஸ்லாம்-இந்து

இந்திய இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்கள் – 01

இந்தியன் முஜாஹிதீன் சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா ஷகீல் அகமது தனது டுவிட்டர் இணயதளத்தில் ஆட்சேபகரமான  கருத்துக்களை எழுதியுள்ளார்.  இஸ்லாமிய பயங்கரவாத செயலுக்கு வக்காலத்து வாங்குவதாகவும், மறைமுகமாக பயங்கரவாத செயலுக்கு அங்கீகாரம் அளிப்பதாகவும், 2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரமே இந்தியன் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்கின்ற…

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-05

கேரளம் கேவலமான கதை

[…] சுதந்திரம் பெறுவதற்கு முன்பே கேரளத்திற்கும் பாக்கிஸ்தானுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கிஸ்தான் எனும் தனி நாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக முகமது அலி ஜின்னா பிரச்சாரம் செய்த தென்னகப் பகுதி கேரளவில் உள்ள மலபார். […] அப்போதிருந்து முகமதியத் தீவிரவாதம் நாளொரு கொலையும், பொழுதொரு ஆக்கிரமிப்புமாய் பாக்கிஸ்தான் உதவியுடன் இங்கு பிரம்மாண்டமாகப் பரவி விட்டது.

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 04

[….] கோவை குண்டு வெடிப்பிற்குப் பல ஆண்டுகள் முன்பிருந்தே, இஸ்லாமிய மத நம்பிக்கையின் பெயரில், இந்துக்கள் தொடர்ந்து கோயம்புத்தூரில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர் என்பது பொதுமக்களிடம் இருந்து மறைக்கப்படும் உண்மைகளில் ஒன்று. […] கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்கு ஒரு வருடம் முன்பு முகம்மதியா அரிசி ஆலையில் குண்டு வெடித்தது அல்லவா? அந்த அரிசி ஆலைக்கு அருகாமையிலேயே, ஒரு மிகப் பெரிய அரசியல்வாதி ஒருவர் பொதுமேடையில் பேசிக்கொண்டிருந்தார். யார் அவர்?

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-03

மத மாற்றத்தின் காரணமாகவே தமிழகத்தில் இஸ்லாமிய பயங்கரவாதம் துளிர் விட துவங்கியது. 1982ம் ஆண்டு மார்ச்சு மாதம் கன்னியாகுமாரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக் காடு பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் போது நடந்த பயங்கர கலவரத்திற்குப் பிறகு தான் தமிழகத்தில் பயங்கரவாதம் தனது பணியினை செய்ய முற்பட்டது.

இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம்-02

“இந்தியாவின் மதச்சார்பின்மை மீதோ, அரசியலமைப்புச் சட்டத்தின் மீதோ எங்களுக்குக் கடுகளவும் நம்பிக்கை கிடையாது. இவை அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு எதிரானவை. ஓவ்வொரு இந்தியனையும் கட்டாயப் படுத்தி முஸ்லீமாக மாற்றுவோம். தேவைப்பட்டால் வன்முறை கொண்டு முஸ்லீமாக மாற்றுவோம். இதன் மூலம் இந்தியாவையே இஸ்லாமிய நாடாக மாற்றுவோம்”