
சிந்துவெளி நாகரீகத்தின் உண்மை வரலாற்றைக் கூறும் நூல். மார்ச்-30 (வெள்ளி) மாலை 6 மணி, சென்னை ஆழ்வார்பேட்டையில் நடக்கிறது. நூலாசிரியர் மிஷேல் தனினோ, பேரா. கே.வி.ராமன், முனைவர் நந்திதா கிருஷ்ணா கலந்து கொள்கின்றனர். கிழக்கு பதிப்பகம் மற்றும் சர் சி.பி.ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை இணைந்து இந்த வெளியீட்டு நிகழ்வை நடத்துகின்றர். நூல் குறித்து அரவிந்தன் நீலகண்டன்…