Posts Tagged ‘ ஜே-7 ’

சூழலியல், தேசிய பிரச்சினைகள், நிகழ்வுகள், பயங்கரவாதம், வரலாறு, விவாதம்

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 3

இதுவரை 11,400க்கும் அதிகமாக மிக்-21 விமானங்கள் உற்பத்திசெய்யப்பட்டிருக்கின்றன. இருபதுக்கும் மேற்பட்ட வகைகளும் உண்டு. சீனா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகள் இதைப் பயன்படுத்திவருகின்றன. சீனா இதை ஜே-7 என்ற பெயரில் உற்பத்திசெய்து பல நாடுகளுக்கும் விற்றுவருகிறது. இந்தியாவிலுள்ள இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மிக்-21எம் வகையை வடிவமைத்து உருவாக்குகிறது. [மேலும்..»]