Posts Tagged ‘ பன்னா இஸ்மாயில் ’

பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!

பயங்கரவாதிகள் கைது: தமிழக அரசுக்கு நன்றி!

இந்து முன்னணி மற்றும் பாஜக நிர்வாகிகளின் கொலைகள் தொடர்பான வழக்குகளில் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலமாக, மாநிலத்தின் அமைதிக்கு விடுக்கப்பட்ட சவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகவே தமிழகம் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கொலைக்களமாக இருந்து வந்துள்ளது. இதுவரை இந்தக் கயவர்களின் கொலைவெறிக்கு 150-க்கு மேற்பட்டோர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர். வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான், ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமும், இந்து முன்னணி தலைமை அலுவலகமும் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன. இவற்றில், முக்கியமான பல தலைவர்கள் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் ல்லப்பட்டபோதெல்லாம், வேடிக்கை பார்த்த காவல்துறை, பல கொலை... [மேலும்..»]