
சென்ற திங்கள் கிழமை 11ம் தேதி செய்தி தாள்களில் தலைப்பு செய்தி பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 4 இந்துக்கள் கைது. திசை திரும்புகிறதா வழக்கு ? என்றும், இஸ்லாமிய ஆதரவு ஊடகங்கள் குண்டு வைத்து விட்டு பழியை வழக்கம் போல் இஸ்லாமியர்கள் மேல் போடும் காவி பயங்கரவாதிகளை ஒழிக்க கைகோர்ப்போம். என்பது மாதிரி கடுமையான…